fbpx

சின்னத்திரை நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து (வயது 56), எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றவராக மாறினார். இவரின் நடிக்கும் விதம், உடல் மொழி, முக பாவனை உள்ளிட்டவைகளால் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். இவரது நடிப்பு எதிர்நீச்சல் சீரியலை பெரும் உச்சத்துக்கே கொண்டு சென்றது.

இவர், தேனி மாவட்டம் பசுமலை பகுதியைச் …

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக அடிதடி பஞ்சாயத்தே நடந்து வரும் நிலையில், ரஜினி தன்னுடைய சினிமா வாழ்க்கையே வெறுத்து வீட்டையே அடித்து நொறுக்கிய சம்பவம் கூட நடந்துள்ளதாம். வெறும் நடத்துனராக இருந்த சிவாஜி ராவ், தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய இடத்தினை பிடித்திருக்கிறார். வேலை செய்யும் போது அவரிடம் இருந்த ஸ்டைலை பார்த்த நண்பர்கள், …

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, அமராவதி என்ற பெயரில் சப் காண்ட்ராக்ட் வழங்கி கணக்கில் வராமல் 118கோடி ரூபாய் பெற்றுள்ள புகாரில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் மீது சிபிஐ பொருளாதார …

மதுரை மாவட்டம் அண்ணாநகரில் உள்ள அம்பிகா திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தின் 25-வது நாளையொட்டி ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பேனர்களுக்கு மாலை அணிவித்து, சூடமேற்றி பூசணிக்காய் சுற்றி வழிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த நடிகர் சரவணனை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.

பின்னர், …

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்படும் இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் நிலவரம் பல விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ பட வெளியீட்டுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம், பெங்களூருவில் …

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் ஜெயிலர். இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் வெளியான ஒரு வாரத்தில் 500 கோடி வசூலித்து சாதனை படைத்தது. ரஜினியின் தொடர் தோல்வி படங்கள், இயக்குநர் …

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சாதனைப் படைத்துள்ள படம் ஜெயிலர். இப்படம் இதுவரை ரூ.600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தை தயாரித்த நிலையில், இதில் நடித்த பிரபலங்களுக்கு சுமார் ரூ.130 கோடியை சம்பளமாக கொடுத்திருக்கிறது. அதிலும் சிவராஜ் குமார், மோகன்லால் சில …

நடிகர் ரஜினிகாந்தின் ‘ராஜா சின்ன ரோஜா’பாடலில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உருவானது குறித்து சுவாரஸியமான தகவல்களை பார்க்கலாம்.

ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில், ரஜினிகாந்த், கௌதமி, ரகுவரன், ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த் ஆகியோர் நடிப்பில், கடந்த 1989-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ராஜா சின்ன ரோஜா’. இந்தப் படத்தில் நடிகராக முயற்சி செய்ய நகரத்திற்கு …

ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்பே இமயமலைக்கு சென்றுவிட்டார் ரஜினி. அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து அங்குள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு சென்ற அவர், அங்குள்ள கோவில்களுக்கு சென்றபோது அம்மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

இதையடுத்து, மீண்டும் சென்னை திரும்பிய ரஜினி, ஜெயிலர் படக்குழுவினருடன் …

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவு தர போகிறார் என்பது குறித்து அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை …