fbpx

ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பம் மாவட்டம் பிரிகொரா கிராமத்தில் வசித்து வருபவர் உத்தம் மைத்தி (27). அவரது மனைவி அஞ்சனா மஹடொ (26). இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆரம்ப பள்ளி கூடத்தில் அந்த குழந்தையை சேர்த்துள்ளனர். ஆனால், தங்களுடைய குழந்தை சரியாக படிக்காமல் எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருப்பதாக இருவரும் நினைத்தனர். எனவே குழந்தைக்கு சொல்லி கொடுத்து, சரியாக படிக்கும்படி […]

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் நடுத்தெருவில் வசித்து வருபவர், சதீஷ்குமார் (20). இவர் வேலூரில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த 18 வயது மாணவி ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே தெருவில் வசிப்பதால் இருவரும் நன்றாக பழகிவந்தனர். இந்நிலையில் இன்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் போருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது சதீஷ்குமார் அங்கு வந்து அவரிடம் திடீரென […]

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜியை ஹுப்ளியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரண்டு பேர் கத்தியால் பயங்கரமாக குத்தி கொலை செய்துள்ளனர். சந்திரசேகர் குருஜி உடலில் 27 நொடிகளில் 60 முறை கத்தியால் குத்தியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அதில் சந்திரசேகரை வரவேற்பது போல் இரண்டு பேர் சென்று, திடீரென அவரை மீண்டும் மீண்டும் கத்தியால் […]

உத்தரபிரதேச மாநிலம் இட்டாவாஹ் மாவட்டம் ராம்நகர் பகுதியில் வசித்து வருபவர் விமல் குமார் (25). அதேபகுதியை சேர்ந்த மான்சி (22) என்ற பெண்ணும், விமல் குமாரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, விமல் குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்தனர். மான்சியை காதலித்து வந்ததால் இந்த திருமணத்தில் விமல் குமாருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், விமல் குமாரும் அவரது காதலி மான்சியும் நேற்று அதிகாலை யாருக்கும் […]

மோசமான வானிலை காரணமாக சீனா சென்ற ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானம் கொல்கத்தா திரும்பியது. ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 சரக்கு விமானம் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் சோங்கிங்கிற்கு இயக்க திட்டமிடப்பட்டது. புறப்பட்ட பிறகு, வானிலை ரேடார் வானிலையைக் காட்டவில்லை. எனவே மீண்டும் கொல்கத்தாவிற்கு திரும்ப முடிவு செய்தது. விமானம் கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறங்கியது” என்று தெரிவித்துள்ளார்.. கடந்த 24 மணி நேரத்தில் […]

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.. கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. கோவை வடவள்ளி என்ற பகுதியில் உள்ள அவரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.. ஐ.டி சோதனைக்குள்ளாகி உள்ள சந்திரசேகர் எஸ்.பி வேலுமணியின் நெருங்கிய நண்பர் ஆவர்.. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் […]

நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 கட்டணம் என்ற மத்திய அரசின் ஆணை தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.. கிணறு, ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை எடுக்க அரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது.. மேலும் அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.. இந்நிலையில் நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 […]

கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இந்த சூழலில் வரும் 9-ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை மையம் ஏற்கனவே கூறியிருந்தது.. இந்நிலையில் கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் […]

சென்னையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் […]

தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.. குறிப்பாக அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தின் பார்வதி பள்ளத்தாக்கில் உள்ள சோஜ் நுல்லா என்ற கிராமத்தில் மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் அதீத கனமழை கொட்டி தீர்த்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக […]