நடத்துநர்கள் பயணிகளுக்கு எச்சில் தொடாதவாறு பயண சீட்டு வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. பேருந்தில் , நடத்துனர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் போது , எச்சில் தொட்டு பயணச்சீட்டை கிழித்து வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்து பயணிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை அரசு தரப்பில் மேற்கொள்ளவில்லை. தற்பொழுது புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக நடத்துநர்கள் […]
ஹைலேண்ட் பார்க் என்ற சிகாகோ புறநகர் பகுதியில் ‘ஜூலை நான்காம் தேதி சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர்.. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.. பள்ளிகள், பொதுமக்கள் கூடும் ரயில் நிலையங்கள் என பல இடங்களில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.. அந்த வகையில் மே 14 அன்று ஒரு மளிகைக் கடையில் நடந்த […]
பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று வருட டிப்ளமோ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று வருட டிப்ளமோ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலாம் ஆண்டிலும், பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. முடித்த மாணவர்கள் நேரடியாக […]
கொரோனா வைரஸை கொல்லும் புதிய வகை N95 முகக்கவசத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்… பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை.. முதலில் பாதிப்பு குறைவதும், பின்னர் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. எனவே கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் புதிய […]
தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து […]
எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; 2022-2023 கல்வி ஆண்டில் சேருவதற்கான எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2022 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்கள் […]
அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்; 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் […]
நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையிலும், முறையற்ற வர்த்தக நடைமுறையை தடுக்கும் வகையிலும், உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; உணவு உண்டதற்கான விலை ரசீதுகளில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூலிக்கக்கூடாது […]
முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2020-21-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. […]