fbpx

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) டெக்னீஷியன் பதவிக்கு 9,000 வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப நடைமுறை மார்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

Technician Grade – I (Signal) …

தமிழக பாஜகவின் தேர்தல் பிரச்சார வீடியோ இணையவாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். ஏப்ரல் 19ஆம் தேதி …

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை ரத்து செய்யப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் …

ரயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது இந்திய ரயில்வே.

ரயில் பயணிகள் யுபிஐ பேமெண்ட் தளம் வழியாக விரைவான பதிலளிப்பு (க்யூஆர்) விரைவு பதிலைப் பயன்படுத்தி பொது டிக்கெட்டுகளை வாங்கலாம். பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறையை எளிதாக்கும் முயற்சியில், இந்திய ரயில்வே பொது வகுப்பு ரயில் முன்பதிவுகளுக்கு UPI கட்டண …

உலகளவில் ரயில்களில் பயணம் செய்வதில் தான் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரயில்களின் தேவைகள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் எல்லா இடங்களில் ஒரே மாதியான ரயில்கள் இயக்கப்படுவதில்லை. குறிப்பாக ஃபுனிகுலர்கள் மற்றும் ரேக் ரயில்கள் செங்குத்தான சரிவுகளில் பயணிக்க தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் …

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) டெக்னீஷியன் பதவிக்கு 9,000 வேலை வாய்ப்பு அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப நடைமுறை மார்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

Technician Grade – I …

ரயில்களில் பயணம் செய்யும்போது, டிக்கெட் இல்லாமல் பலர் ஏறி சீட்டுகளை ஆக்கிரமிப்பு செய்தால், என்ன செய்வது என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

நாட்டில் மக்கள் பலர் அதிகமாக ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். பலர் ரயில்களில் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்று …

Bharat rice: மத்திய அரசின் பாரத் அரிசி மற்றும் கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் பாரத் அரிசி மற்றும் கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பாரத் அரிசி, கோதுமை மாவு, பாரத் பருப்பு போன்றவற்றை, மத்திய …

சென்னை பாரிமுனை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். கூலி வேலை செய்து வரும் இருவருக்கு வான்மதி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், மது போதைக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மனைவி வான்மதியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து தினமும் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.…

எமோஜி… நிகழ்கால ட்ரெண்டிங் குறியீடு என்று சொன்னால் மிகையல்ல. பல வரிகளில் நாம் கூற நினைக்கும் கருத்தினை ஒரேயொரு எமோஜி மூலம் எளிதாக கூறிவிடலாம். ஆனால், எமோஜியின் அர்த்தத்தை தவறாக எடுத்துக் கொள்பவர்களும் உண்டு. அப்படிதான், தம்ஸ் அப் எமோஜி காண்பித்த ஒருவருக்கு வேலையே பறிபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு உதவி கமாண்டர் ஒருவர் …