fbpx

2024 மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி பல அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா(INDIA) கூட்டணி உருவாக்கி கள வேலைகளை தொடங்கியுள்ளனர் எதிர்க்கட்சிகள். தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக அரசு மண்டலவாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டங்களை நடத்தி காய்களை நகர்த்தி வருகிறது. ஒருபுறம் தன்னுடைய பலத்தை நிரூபிக்க எடப்பாடி …

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த இடை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட இரு கட்சிகளும் மிகத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதோடு இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், …

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “மத்திய அரசின் பட்ஜெட், இந்தியாவை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பட்ஜெட்டாக உள்ளது. பட்ஜெட்டின் சாராம்சங்களை தமிழக அரசு புரிந்து கொண்டு மக்களின் நலனுக்காக திட்டங்களை நிறைவேற்ற …

குடியரசு துணை தலைவர் தேர்தல் இன்று (ஆகஸ்ட் 6, 2022) தேர்தல் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி அடுத்த துணைத் தலைவர் பதவியேற்பார். …