இந்த வாரத்தில் வங்கியில் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தால், கவனமாக இருங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு செல்லும் முன், எந்த நாட்களில் மற்றும் எந்த மாநிலங்களில் விடுமுறை உள்ளது என்பதை சரிபார்த்து செல்வது முக்கியம். இந்த ஆகஸ்ட் வாரம் விடுமுறைகளால் நிரம்பியுள்ளது . அதிலும் சில இடங்களில் மூன்று நாள் தொடர் வங்கி விடுமுறை இருக்கிறது. எனவே உங்கள் வங்கி […]

நியூயார்க் நகரத்தில் நடைபெற உள்ள 43வது இந்திய தின( India Day Parade) அணிவகுப்பில் பாலிவுட் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் Co-Grand Marshals கலந்துகொண்டு வழிநடத்தவுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மாடிசன் அவென்யூவில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி 43வது இந்திய தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான அணிவகுப்பை நடத்தவுள்ள பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர்கள் […]

சென்னையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டு மண்டல தூய்மைப் பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் மேற்கொண்டனர். தூய்மைப் பணியாளர்களுடன் அரசு தரப்பு மேற்கொண்ட […]

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த கல்வி ஆண்டிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா […]

ரஜினிகாந்தின் 171வது படமாக கூலி படம் உருவாகி உள்ளது.. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. மேலும் பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு […]

சென்னை மாநகராட்சியின் 5,6 மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த 1-ம் தேதி இந்த போராட்டம் தொடங்கிய நிலையில், 13 நாட்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.. இந்த போராட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.. மேலும் […]

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2,800 நாய்களைக் கொன்றதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடக எம்.எல்.சி எஸ்.எல். போஜேகவுடா இன்று சட்டமன்றத்தில் பேசிய போது , “நாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை நாடும் முதல் மாநிலமாக கர்நாடகா இருக்கட்டும்.. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்… ” என்று கோரினார். மேலும் “விலங்குகள் மீது எங்களுக்கும் அக்கறை உண்டு, ஆனால் […]

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இதில் கலந்து கொண்டார்.. ஆனால் வழக்கம் போல் உயர்கல்வித்துறை அமைச்சர் இதில் கலந்து கொள்ளவில்லை.. சுமார் 37,000 பேர் பட்டம் பெற தகுதியான நிலையில் சுமார் 759 பேருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.. இந்த பட்டமளிப்பு விழாவில் ஜீனு ஜோசப் என்ற பி.ஹெச்.டி மாணவி ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்து, […]

ஜோதிடத்தில், கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு தொடர்ந்து இடம் பெயர்கின்றன. ஒரு கிரகம் ஏற்கனவே அந்த ராசியில் நகர்ந்து கொண்டிருந்தால், இந்த கிரகங்கள் ராசிகளை மாற்றும் போது, இரண்டு கிரகங்களின் இணைப்பு உருவாகிறது. சமீபத்தில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி, சுக்கிரனும் சூரியனும் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து ஒரு சக்திவாய்ந்த தசாங்க யோகத்தை உருவாக்கி உள்ளன.. இந்த இரண்டு கிரகங்களான சூரியனும் சுக்கிரனும் 36 டிகிரி கோணத்தில் இந்த […]