உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புற்றுநோய் உடலின் பல்வேறு பகுதிகளைத் தாக்கக்கூடும். அவற்றில், பெருங்குடல் அல்லது (பெருங்குடல் மற்றும் மலக்குடல்) புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. இப்பற்றுநோய் பெருங்குடலின் செல்களில் உருவாகிறது. இது பொதுவாக புற்றுநோய்க்கு முந்தைய நிலையிலான ‘பாலிப்ஸ்’ (polyp) எனப்படும் திசு வளர்ச்சியிலிருந்து மெதுவாக உருவாகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் இதற்கு எளிதாகச் சிகிச்சை அளிக்க முடியும், எனவே வழக்கமான பரிசோதனை அவசியம். நமது […]
ஓமனின் ஷினாஸ் (Shinas) துறைமுகத்திற்கு அருகே, இந்தியக் குழுவினர் இருந்த சரக்குக் கப்பல் ஒன்று இன்று காலை தாக்குதலுக்கு இலக்கானதாக அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பரஸ்பர தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சமீபத்திய நாட்களில் நடந்த இத்தகைய மூன்றாவது சம்பவம் இதுவாகும். தாக்குதலுக்குள்ளான கப்பல் ‘எம்டி ஜல்வீர்’ (MT Jalveer) என அடையாளம் காணப்பட்டுள்ளது.. இது கினியா நாட்டு கொடியுடன் […]
ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளான வணிகக் கப்பலில் இருந்த 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் இத்தாக்குதல் நடந்தபோது, அக் கப்பலில் மொத்தம் 24 இந்தியக் குழுவினர் இருந்தனர். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இன்று இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.. தனது பதிவில் “பலாவு நாட்டின் கொடியுடன் […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி காரில் அழைத்து சென்று, மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி தவெக நிர்வாகி […]
சமீப காலங்களில் இணையவழி ஷாப்பிங் (online shopping) அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. ஏராளமான இளைஞர்கள் இணையம் வாயிலாகப் பொருட்களை வாங்குகின்றனர். ஆடைகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை, விமான டிக்கெட்டுகள் முதல் ஹோட்டல் முன்பதிவுகள் வரை அனைத்தும் இணையம் சார்ந்ததாகிவிட்டன. இச்செயல்பாடுகள் பெரும்பாலும் மொபைல் செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. ஆனால், இணையத்தில் ஷாப்பிங் செய்யும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான ஒரு புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. இணையதளத் […]
சிறுநீரகத் தொற்றுகள் (பைலோநெஃப்ரிடிஸ்) மேல் சிறுநீர்ப் பாதை தொற்றுகளாகக் கருதப்படுகின்றன, இவை சிறுநீர்ப்பைத் தொற்றுகளை விட மிகவும் தீவிரமானவை. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வலி மற்றும் முதுகுவலி ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம், அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கலாம். பாக்டீரியாக்கள் சிறுநீர்க்குழாய் வழியாக மேலே பயணிக்கலாம், அருகிலுள்ள உறுப்புகளிலிருந்து பரவலாம், அல்லது இரத்தம் வழியாகப் பரவலாம். பைலோநெஃப்ரிடிஸ் என்பது சிறுநீரகங்களில் ஏற்படும் ஒரு தீவிரமான பாக்டீரியா தொற்றாகும், இது […]
இந்திய மாம்பழ விவசாயிகளுக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜப்பானை தொடர்ந்து இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு நேபாளம் தடை விதித்துள்ளது. இந்த மாம்பழங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாகக் கூறப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன், எல்லைப் பகுதிகளில் தனிமைப்படுத்தல் (quarantine) வசதிகள் இல்லாததும் இதற்கொரு காரணமாகும். இந்தத் தடையின் காரணமாக, உள்நாட்டுச் சந்தைகளில் தற்போது உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கு அதிக தேவை உள்ளது. […]
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது.. இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய […]
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்.. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் […]
In Chennai today, the price of ornamental gold has dropped by ₹2,400 per sovereign, and it is being sold at ₹1,08,000.

