2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, ஆன்லைன் மூலம் (online) விண்ணப்பிக்கலாம். இது குறித்து மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு தனது சுற்றறிக்கையில்; , 2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் […]
17-year-old student dies after undergoing abortion using local medicines..!! Shock in Dindigul..
நாள்தோறும் நாம் உண்ணும் உணவு மற்றும் குடிநீர் வழியாக, எண்ணிலடங்காத மிக நுண்ணிய மைக்ரோ பிளாஸ்டிக் (Microplastic) துகள்கள் மனித உடலுக்குள் நுழைவது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் உடலில் தினசரி லட்சக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிறிய, கண்ணுக்குப் புலப்படாத துகள்கள் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு : உடலுக்குள் நுழையும் இந்த பிளாஸ்டிக் […]
உலகளாவிய தொழில்நுட்ப சந்தை ஏற்கனவே பல நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், வரும் புத்தாண்டில் ஸ்மார்ட்போன் விலை கடுமையாக உயரக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படும் Memory Chip பற்றாக்குறையே இந்தக் கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். சந்தை ஆய்வு நிறுவனமான ‘ட்ரெண்ட்ஃபோர்ஸ்’ (TrendForce) வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த ஆண்டு முதல் ஸ்மார்ட்போன் விலைகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர […]
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே புயல் கரையை கடந்தது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே மோந்தா புயல் கரையை கடந்தது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை உருவான புயல் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. […]
Rasi Palan | From Aries to Pisces.. What will each zodiac sign’s day be like today..? Let’s see..
சமூக ஊடகங்களில் ஒரு போலி முதலீட்டுத் திட்டம் குறித்த வீடியோ ஒன்று தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த விளம்பர வீடியோவில், ஒரு நாளைக்கு ரூ.60,000 வரையிலும், மாதத்திற்கு ரூ.10 லட்சம் வரையிலும் எளிதாகச் சம்பாதிக்க முடியும் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவிப்பதாக அந்த வீடியோவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளதுதான். […]
நாமக்கல் மாவட்டம் Excel பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை. கல்லூரியில் உணவு சமைக்கவும், கல்லூரியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் Excel பொறியியல் கல்லூரி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 1000-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சிலர், இக்கல்லூரிக்குச் சொந்தமான விடுதியில் தங்கிப் […]
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், மாநில சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 1429 சுகாதார ஆய்வாளர் கிரேடு-II (Health Inspector Grade-II) பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) பணியின் பெயர்: சுகாதார ஆய்வாளர் கிரேடு-II மொத்த காலியிடங்கள்: 1,429 பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் சம்பளம்: இந்தப் […]
இந்திய மண்ணில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு கோவில்கள், இன்றும் நவீன அறிவியலால் புரிந்துகொள்ள முடியாத மர்மங்களை உள்ளடக்கியுள்ளன. அந்தப் பட்டியலில் இடம்பெறும் மிக முக்கியமான கோவில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள சாயா சோமேஸ்வரர் கோவில் ஆகும். சுமார் 10-ஆம் நூற்றாண்டில் கண்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில், நிழல்களை அடிப்படையாகக் கொண்ட அதன் கட்டிடக் கலைக்காகப் புகழ்பெற்றது. இந்தக் கோவில் […]

