தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் இயல்பான நகைச்சுவையால் தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் ரோபோ சங்கர். சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 46 வயதிலேயே உயிரிழந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இந்த மயக்கம் […]

கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் (PAM) காரணமாக 80 வழக்குகள் மற்றும் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மூளையை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படும் நெய்க்லீரியா ஃபோலேரியாவால் ஏற்படும் ஒரு அரிய மற்றும் மிகவும் ஆபத்தான மூளை தொற்று ஆகும். நோய்த்தொற்றுகளுக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநிலத்தில் 80 வழக்குகள் பதிவாகியுள்ளன, 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் […]

முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் வெளிநாடு சென்று படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க எதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவர்க்கு தலா ரூ. 36 […]

நடைபயிற்சி என்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் மிக எளிமையான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சியாகும். தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது, உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இது உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களை தடுக்க உதவுகிறது. உடல் எடை குறைப்பு : காலையில் நடப்பது கலோரிகளை எரித்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த […]

வடமேற்கு வெனிசுலாவில் நேற்று (புதன்கிழமை) 6.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப் புள்ளி, சுலியா மாநிலத்தில் உள்ள மேனே கிராண்டே (Mene Grande) என்ற பகுதியின் கிழக்கு-வடகிழக்கு திசையில் 15 மைல்கள் (24 கிலோமீட்டர்கள்) தொலைவில் அமைந்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தலைநகர் கரக்காஸிலிருந்து 370 மைல்கள் (600 கிலோமீட்டர்கள்) மேற்குப் பகுதியில் உள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 […]

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோனாபட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு, அதற்கான ஆணைகளை மக்களிடமே நேரடியாக வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்பது மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக பல அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது. ஒரே […]

வேகமாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சத்தைத் தாண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சமீபத்திய நாட்களில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து, சாதனை அளவை எட்டியுள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் அதிக வரிகள் உள்ளிட்ட பல காரணிகள் இதற்கு பங்களித்துள்ளன. இந்த காரணிகள் அனைத்தும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தை முதலீட்டாளர்களிடையே பெருகிய முறையில் […]

ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: சேலம் மாவட்டத்தில், ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை […]