பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் 1983 குடியேற்றச் சட்டத்தைத் திருத்தத் தயாராகி வருகிறது, விரைவில் வெளிநாட்டுப் போக்குவரத்து (வசதி மற்றும் நலன்புரி) மசோதா, 2025 ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மசோதா பழைய சட்டத்தை மாற்றும், மேலும் இந்திய வெளிநாட்டினருக்கு வெளிநாடுகளில் வேலை செய்வதற்கும் வாழ்வதற்கும் விதிகளை எளிமைப்படுத்தும், பாதுகாப்பான மற்றும் நெறிப்படுத்தும். வெளியுறவு அமைச்சகம் ஒரு முழுமையான வரைவைத் தயாரித்து, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் அதை முன்வைக்கத் தயாராகி […]

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடு முழுமையாக விசாரிக்கப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நாமக்கல்லில் பேசிய அவர்; விசைத்தறி தொழிலாளர்களின் பணத்தாசை காட்டி கிட்னி எடுத்துள்ளனர். திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை […]

கடந்த ஆண்டு 38 பேரைக் கொன்ற அஜர்பைஜான் ஜெட்லைனர் விமானத்தை வீழ்த்தியதற்கு ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகளே காரணம் என்று விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டார்.. தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலீவ் உடனான சந்திப்பில் புடின் இந்த தகவலை தெரிவித்தார். அங்கு இருவரும் முன்னாள் சோவியத் நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர். டிசம்பர் 25, 2024 அன்று பாகுவிலிருந்து ரஷ்ய செச்சினியாவின் பிராந்திய தலைநகரான க்ரோஸ்னிக்கு விமானத்தில் […]

9 வகுப்பு முதல் 12-, வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, பள்ளிகளில் ஆரம்ப கட்டத்திலேயே பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, ​​பருவமடைதல் மற்றும் பாலியல் நடத்தை குறித்த ஆரம்பகால விழிப்புணர்வின் அவசரத்தை எடுத்துக்காட்டும் வகையில் உச்சநீதிமன்றம் இந்த […]

மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப்பை குடித்த குழந்தைகள் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய ஆயவில் கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் என்று கூறப்பட்டது. வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் ‘Diethylene Glycol (DEG)’, ‘Ethylene Glycol (EG)’ நச்சுகள் கோல்ட்ரிஃப் மருந்தில் கலந்திருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் ஆய்வில் வெளியாகியிருக்கின்றன. இதைத் […]

ஜிஎஸ்டி 2.0 குறைப்புடன், டிவிஎஸ் ஜூபிடர் 125 இன் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் இப்போது ரூ. 75,600 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கிறது. முன்னதாக, இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 82,395 ஆக இருந்தது. அதாவது இந்த ஸ்கூட்டரின் விலை சுமார் ரூ. 8 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டியை அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த தேர்வாகக் கூறலாம். டிவிஎஸ் ஜூபிடர் 125 நான்கு வகைகளில் கிடைக்கிறது. […]

பொள்ளாச்சி அருகே மனைவி மீது ஏற்பட்ட நடத்தை சந்தேகத்தால் கணவன் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மரபேட்டை வீதியைச் சேர்ந்த பாரதி (29) பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஸ்வேதா (26). இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இறுதியாண்டு படித்து வந்த 20 வயது மாணவி ஒருவருக்கு, கல்லூரியில் அவர் வராததால் வருகைப் பதிவு குறைவாக இருந்துள்ளது. இதே கல்லூரியில் பேராசிரியராகவும், பி.சி.ஏ பிரிவின் தலைவராகவும் சஞ்சீவ் குமார் மண்டல் (45) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். குறைவான வருகைப் பதிவு குறித்துப் பேசுவதற்காகவும், தன் வீட்டில் மதிய உணவு சாப்பிட வருமாறும் அந்த மாணவிக்கு சஞ்சீவ் குமார் […]