அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் &, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: ”மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திறன் திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த […]

ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் ஆளுமை, அதிர்ஷ்டம் மற்றும் எதிர்காலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று எண்கணிதம் கூறுகிறது… ஒவ்வொரு தேதிக்கும் சொந்த எண் உள்ளது, இது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. நாம் பயன்படுத்தும் பொருட்கள் இந்த கிரகங்களின் நிறங்களின் அடிப்படையில் அதிர்ஷ்டத்தைத் தருகின்றன என்று நம்பப்படுகிறது. மிக முக்கியமாக, நாம் பயன்படுத்தும் பர்ஸ் அல்லது கைப்பையின் நிறம் நமது நிதி நிலையை நேரடியாக பாதிக்கிறது. எனவே, உங்கள் பிறந்த […]

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நேற்று நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி […]

பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சையின் நடுவில், அருகிலுள்ள அறுவை சிகிச்சை அறையில் ஒரு செவிலியருடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்காக ஒரு நோயாளியை விட்டுச் சென்றதாக இங்கிலாந்து மருத்துவ தீர்ப்பாயத்திடம் தெரிவிக்கப்பட்டது. சமீபத்திய விசாரணையின் போது, ​​சுஹைல் அஞ்சும், 2023 ஆம் ஆண்டு நோயாளியை விட்டு வெளியேறி ஒரு செவிலியருடன் உடலுறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். செப்டம்பர் 16, 2023 அன்று கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள டேம்சைட் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விட்டல், 3 திருமணங்கள் செய்து கொண்ட நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு வனஜாக்-ஷி என்பவருடன் நட்பாக பழகி, பிறகு காதலில் விழுந்துள்ளார். வனஜாக்-ஷிக்கும் ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்துள்ள நிலையில், விவகாரத்தாகியுள்ளது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், விட்டலின் குடிப்பழக்கம் […]

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரியும் நாகராஜ், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்றில், பேராசிரியர் நாகராஜ் அந்த மாணவியிடம், “எனக்கு மனைவியிடம் படுக்கை சுகம் கிடைக்கவில்லை.. அதை நீ கொடுப்பாயா? இல்லையென்றாலும் பரவாயில்லை, என்னுடன் ஆடையின்றி படுக்க […]

கிரகங்களின் இயக்கம் நம் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. சுக்கிரன் கிரகம் அன்பு, அழகு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.. ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு சுக்கிரன் நுழையும் செயல்முறை சுக்கிரன் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் சுக்கிரன் கிரகத்தின் முக்கிய தோற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மதிப்புமிக்க மாற்றங்களைக் கொண்டுவரும். அக்டோபர் மாதம் வரை சுக்கிரனின் நல்ல செல்வாக்கின் […]

பெங்களூருவை சேர்ந்த மாணவி, தனது சகோதரியை சந்திப்பதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு தனியார் பேருந்தில் தனியாக பெங்களூரு திரும்பும்போது, பேருந்தில் இருந்த கிளீனர், மாணவி தனியாகப் பயணிப்பதை கண்டுள்ளார். பின்னர், இரவில் பேருந்தில் பயணிக்கும்போது, ஜன்னலை மூடுவதாக சொல்லி கிளீனர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது தாயிடம் தொலைபேசியில் விவரத்தை கூறியுள்ளார். அப்போது, தொலைபேசியில் சார்ஜ் குறைந்ததால், அதை சார்ஜ் செய்ய […]