fbpx

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2022 இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. அங்கு ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இத்தகைய சூழலில் …

AC: தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோடைக்காலம் ஆரம்பம் ஆவதற்கு முன்பே கடும் வெயில் வாட்டி வதைக்கிறது . பிப்ரவரி மாதம் இறுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வர இருக்கின்ற மாதங்களை பற்றிய அச்சம் மக்கள் மனதில்  நிலவி வருகிறது.

இதனால் தமிழகத்திலும் பல வீடுகளில் ஏசி வைக்க தொடங்கி விட்டனர். நமது …

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கான உச்ச வயது வரம்பை பொது பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்; பள்ளிக்கல்வித் துறையில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து …

Back Pain: பொதுவாக நாம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் முதுகெலும்பின் ஆரோக்கியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நவீன கால கட்டத்தில் பலரும் முதுகுவலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அதிகப்படியான மன அழுத்தமும், ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் …

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள சுகாதார பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள நர்ஸ் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. …

Paracetamol | சிறு தலைவலியா? காய்ச்சலா? கை கால் வலியா? உடல் அசதி, மற்ற உடல் வலிகள் என எதுவாக இருந்தாலும், பாராசிட்டமால் மாத்திரையைத்தான் பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர். இதை போட்டுக்கொண்டு தூங்கச் சென்றால் மறுநாள் காலையில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் இந்தியர்கள் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் உள்ளது. இதனால் சர்வதேச அளவில் பாராசிட்டமால் …

Annamalai 2024: தமிழக அரசு நியமித்துள்ள குழு, தன்னை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்றே அழைக்க வேண்டும்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; திமுக அரசு கூறுவதை உண்மை என்று முன்வைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும், தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பாளர் என்று கூறிக்கொள்பவர் கூற்றைச் செய்தியாக்க, கோபாலபுரம் ஊடகம் களமிறங்கியதிலும் தவறான செய்தி வெளியிட்ட …

திருச்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஆசிரியை 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கஜப்பிரியா (35). இவர் திருச்சியில் உள்ள …

Practical Exam 2024: செய்முறை தேர்வுகள் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட (Science …