கள்ளக்காதல் தொடர்பு ஒரு குடும்பத்தில் ஏற்படுத்திய விபரீத முடிவு உத்தரப்பிரதேசத்தின் அமேதி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேறு ஒரு நபருடன் இருந்த தொடர்பு நாளடைவில் தீவிரமடைந்த நிலையில், கணவனை கொலை செய்ய மனைவியும் அவரது காதலனும் திட்டமிட்டதாக காவல்துறை விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று இரவு, கணவனுக்கு வழங்கிய உணவு அல்லது பானத்தில் மயக்க மருந்தைக் கலந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதை உட்கொண்ட அவர் ஆழ்ந்த உறக்கத்தில் சென்ற […]
affair
கணவரின் உடலை காரில் எடுத்துச் சென்று, சாலையில் வைத்து வழிப்பறி கொலை நடந்தது போல் நாடகமாடிய சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த சோகத்தில் மனைவி கதறிய நிலையில், அவர் சொன்ன தகவல்களையே அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஆனால், அந்தக் கதையின் பின்னால் இருந்த உண்மை விசாரணையின் போக்கையே மாற்றியது. மலூர் அடுத்த வேலகவுண்டன்புதூரைச் சேர்ந்த செங்கல் வியாபாரி பூபதி, செப்டம்பர் 1-ம் தேதி ஓமலூர்–சங்ககிரி […]
ஐந்து பச்சிளம் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது, ஒரு தாயின் முதல் பொறுப்பு அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதுதான். ஆனால், காரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், கணவரையும் ஐந்து குழந்தைகளையும் தவிக்கவிட்டு, போனில் அறிமுகமான 19 வயது இளைஞருடன் சென்ற சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறுதலாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அந்த பழக்கம் நெருக்கமாகி, பின்னர் காதலாக […]
திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆன நிலையில், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட கணவர், அவரை கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வேறு ஒரு இளைஞர் வீட்டுக்கு வந்ததை அக்கம் பக்கத்தினர் தெரிவித்த நிலையில், திடீரென வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியையும் அந்த இளைஞரையும் ஒன்றாகப் பார்த்துள்ளார். இதையடுத்து ஏற்பட்ட தகராறு காவல்துறை புகார் வரை சென்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் சிர்கான் கிராமத்தைச் சேர்ந்த […]
கள்ளக்காதல் காரணமாக குடும்ப உறவுகள் சிதைந்து, பல நேரங்களில் மனிதர்கள் தங்களின் குடும்பம், பிள்ளைகள், எதிர்காலம் என அனைத்தையும் மறந்து விபரீத முடிவுகளை எடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ஹரியானாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்ததாக அவரது மனைவி மற்றும் அவரது காதலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் வசித்து வந்தவர் 42 வயதான சியாம்வீர் சிங். இவரது […]
கள்ளக்காதல் விவகாரங்களில் கணவன் அல்லது மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பல நேரங்களில் குடும்பப் பிரச்சினையாக மாறும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் கணவர், கள்ளக்காதலன் என இருவருடனும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என பெண் ஒருவர் தெரிவித்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் மஹ்மூதாபாத்தைச் சேர்ந்தவர் சுபம் வர்மா. இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், […]
கள்ளக்காதல் உறவில் இருந்து விலக முயன்றதால் ஏற்பட்ட ஆத்திரம், சென்னையை அடுத்த பகுதியில் பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது. 12 ஆண்டுகளாக நீடித்த உறவை முடித்துக்கொள்ள பெண் முடிவு செய்த நிலையில், அதனை ஏற்க மறுத்த நபர் அவரை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயது தூய்மைப் பணியாளர் லதா, பூட்டியிருந்த ஒரு வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, முத்தாபுதுப்பேட்டை […]
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பி தாலுகாவைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50), கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த நாகராஜ் (55) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த […]
கள்ளக்காதல் காரணமாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை, இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் செங்குன்றம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த எலக்ட்ரீஷியன், தனது மனைவியின் அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த மனைவியின் சகோதரர்கள் அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (32). எலக்ட்ரீஷியனாக […]
ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சிதைத்த கள்ளக்காதல், இறுதியில் கணவரையே தனது மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைக்கும் நிலைக்கு கொண்டு சென்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவநாத் ராஜ்பார். இவரது மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக ஜீவநாத் டெல்லியில் தங்கி வெல்டிங் தொழில் செய்து வந்த நிலையில், சரிதா குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். கணவர் வீட்டில் […]

