அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவுபடுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.. மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.. இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் நேற்றே அறிவித்திருந்தார். இந்த சூழலில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை […]
Breaking Political News
The AIADMK IT wing has severely criticized the TVK’s politics of horse-trading.
Reports have emerged that Chief Minister Vijay is set to visit Delhi tomorrow.
Opposition Leader Udhayanidhi Stalin has criticized the TaVeKa government, alleging that it has deceived farmers in the name of farm loan waivers.
The three constituencies where AIADMK MLAs resigned have been declared vacant.
Congress MP Jothimani has stated that the TVK’s politics of horse-trading cannot be accepted.
AIADMK General Secretary Edappadi Palaniswami has criticized the DMK government’s loan waiver as a sham.
Former Minister Rajendra Balaji has leveled various criticisms against the TVK.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.. இந்த நிலையில். எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 3 எம்.எல்.ஏக்களும் இன்று தங்கள் பதவியை […]
3 பேர் தவெகவில் இணைந்த நிலையில் நடந்திருப்பது 100% குதிரை பேரம் என அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அதிமுக எம்.எல்.ஏக்கள் அளித்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் முன்னரே 3 பேரும் அவசர அவசமாக தவெகவில் இணைந்துள்ளனர்.. ராஜினாமா செய்த கையோடு உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்திக்கின்றனர்.. மின்னல் வேகத்தில் தவெக அடையாள அட்டையை கொடுப்பதும் ஏற்கனவே திட்டமிட்டவை.. பொதுவாக எம்.எல்.ஏ […]

