முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.. இதன் மூலம் தமிழகத்தில் 1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.. தமிழ்நாடு அமைச்சரவையில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 8 பட்டியலின எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளனர்.. அதே போல் 4 பெண் அமைச்சர்களும் இடம்பெற்றனர்.. இந்த அமைச்சர்களின் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.. ரமேஷ் […]

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 […]

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் […]

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது சாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை பெற்ற நிலையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், […]