ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா பெரும் காலரா பாதிப்பால் தத்தளித்து வரும் நிலையில், இதுவரையில் 400 க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஜாம்பியாவில் காலரா பாதிப்பு அக்டோபரில் தொடங்கியது மற்றும் 412 பேர் இறந்துள்ளனர் மற்றும் 10,413 வழக்குகள் பதிவு …