கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 18 மாதங்கள் வரை, இந்த வைரஸ் நுரையீரலில் நிலைத்திருக்கும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நுரையீரல் செல்கள் குறித்து பாஸ்டர் ஆய்வு நிறுவனமும், பிரெஞ்சு பொது ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, நடத்திய ஆய்வு முடிவுகள் நேச்சர் இம்யூனாலஜி’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சில வைரஸ்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்திய பின்னும், …