fbpx

இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (டிசம்பர் 4ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

பொதுவாக ரெட் அலெர்ட் என்பது நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்படுவது.மழை பொழிவை பொறுத்தவரை …

சென்னையில் உள்ள மக்களுக்கு தற்போது தெளிவாக பரிச்சயம் ஆகியுள்ள பெயர்தான் “மிக்ஜாம்”. வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ள புயலுக்கு வானிலை ஆய்வு மையம் சூட்டப்படும் பெயர் தான் இது. பொதுவாக புயல் என்றால் நம் நினைவுக்கு வரும் பெயர்கள் வர்தா புயல், கஜா புயல், தானே புயல் ஆகியவை ஆகும், அவை ஏற்படுத்திய …

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது, சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு 510 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து சுமார் 630 கிலோ மீட்டர் தென் …