என்ன தான் நாம் அதிக பணம் கொடுத்து வெளிநாட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டாலும், நமது ஊர் பழங்களுக்கு என்று தனி சிறப்பு உள்ளது. ஆம், அந்த வகையில் பிஞ்சாக இருக்கும் போது, துவர்ப்பான சுவையும், பழுத்த பிறகு இனிப்பான சுவையும் மற்றும் நன்கு பழுத்த பிறகு சற்று புளிப்பு சுவையையும் கொண்டது தான் கொடுக்காப் புளி. …
health
பலர் வீட்டில் சமைத்த உணவுகளை விட எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். இவை சுவையாக இருந்தாலும், உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவற்றை சாப்பிட்ட பிறகு, அஜீரணம், வாயுத்தொல்லை (ஃபார்ட்ஸ்), வயிற்று வீக்கம் மற்றும் செரிமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் நாம் உண்ணும் உணவுகளில் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் …
சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த அளவிற்கு சர்க்கரை நோயின் தாக்கம் மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் உணவை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் உணவு நம்மை கட்டுக்குள் வைத்திருப்பது தான். இதனால் சர்க்கரை நோயாளியால் கட்டாயம் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பெரிய …
பெரும்பாலும் கீரைகள் என்றாலே சத்துக்கள் நிறைந்தது தான். அதிக காசு கொடுத்து நாம் வாங்கும் பழங்களை விட, கீரைகள் விலையும் குறைவு சத்துக்களும் அதிகம்.
குறிப்பாக, செலினியம், மேங்னீஸ், இரும்புச் சத்து போன்ற நுண்ணிய கனிமங்கள் கீரை வகைகளில் தான் அதிகம் காணப்படுகின்றது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த கீரைகள் இயல்பிலேயே நோய் …
பொதுவாகவே நமது முன்னோர், உடலில் என்ன பிரச்சனை வந்தாலும், உடனடியாக சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து தான் வைத்தியம் செய்தனர். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், நாம் ஒரு பிரச்சனைக்கு மாத்திரை சாபிட்டால், அது நமது உடலில் வேறு பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது.
ஆம், உதாரனமாக, நாம் காய்ச்சலுக்கு …
வேர்கடலையை பச்சையாக உண்பதால் வயிற்றில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
வேர்க்கடலையில் இருக்கும் நன்மை தீமைகளை பற்றி விளக்கம் அளித்துள்ள மருத்துவர் மைதிலி அவற்றை எப்படி உண்ண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். வேர்க்கடலையை பச்சையாக ஓடு உடைத்து உண்பது, எண்ணையில் பொறித்து உண்பது, வேகவைத்து உண்பது என பலவகையில் மக்கள் உட்கொண்டு …
தற்போது உள்ள கால கட்டத்தில், பலருக்கு நாம் அன்றாடம் கிச்சனில் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிவது இல்லை. இதனால் தான் உடலில் ஏற்படும் சின்ன பிரச்சனைகளுக்கு கூட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேலும் கெடுத்து விடுகிறோம். ஆனால் நமது முன்னோர் பெரும்பாலும் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே பல …
பொதுவாக குழந்தைகள் பசிக்கிறது என்று சொன்ன உடன், பெரும்பாலான பெற்றோர் முதலில் எடுத்து கொடுப்பது பிஸ்கட் தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரும்பாலான பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஒன்று தான் பிஸ்கட். இன்னும் ஒரு சில தாய்மார்கள் 6 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட்டை உணவாகவே கொடுப்பது உண்டு.
ஆனால் பிஸ்கட் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் …
சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், உணவு மற்றும் வாழ்க்கை முறை சரியாக இல்லாதது தான். இந்த சர்க்கரை நோய் வந்து விட்டால் காலம் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிருக்கும். உணவே மருந்து என்ற நிலை போய், …
நாம் வயதாகும்போது, நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பல நோய்களும் ஏற்படுகின்றன. அதனால்தான், ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு, சில மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்போது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்னென்ன மருத்துவப் பரிசோதனைகள் கட்டாயம் என்பதை அறிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய் : ஒரு …