தனது தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட நடன பயிற்சியாளரை கண்டித்த சிறுமிக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார் நடன பயிற்சியாளர். இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் நடன இயக்குனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள கேகே நகரில், 17 வயது சிறுமி தனது …