இந்தூர் ஹோல்கர் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களைக் குவித்தது. பின்னர் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை 209 ரன்களுக்குக் கட்டுப்படுத்தி இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் […]
MS Dhoni
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் விலகியதை தொடர்ந்து, அந்த இடத்தை நிரப்புவது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற தவறியதை அடுத்து, சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் வெளிநாட்டு நபர் ஒருவரை நியமிக்க அணி நிர்வாகம் சில திட்டங்களை வகுத்திருந்தாலும், […]
Viral VIDEO Shows MS Dhoni ‘Sharpening’ Bat Ahead Of Mumbai Indians Vs Chennai Super Kings Clash

