இந்தியாவின் முதல் டபுள் டக்கர் எலக்ட்ரிக் பேருந்து மும்பை சாலைகளில் இயக்கப்பட்டது. இதில் அடங்கியுள்ள வசதிகள் மற்றும் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் மற்றும் நேஷனல் சென்டர் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப்பட்டுள்ளது. சிஎஸ்எம்டியில் இருந்து புறப்படும் …