உத்தர பிரதேச மாநிலம், ஜலான் பகுதியைச் சேர்ந்தவர் லீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுர்க்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் செவிலியராக பணியாற்றி வரும் இவர், தனது கணவருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக நான்கு பேர் கொண்ட கும்பல், இவரை …
nurse
ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ பட்டயப்படிப்புப் பள்ளிகளில் (சென்னை மற்றும் பாளையங்கோட்டை) உள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கான காலி இடங்கள் அனைத்திற்கும். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து …
நியூயார்க்கில் செவிலியர் ஒருவர் பாட்டில்களில் நரம்பு ஊசி மருந்துக்கு பதிலாக தண்ணீரை ஏற்றி சிகிச்சையளித்ததால் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் அஸாண்டே ரோஹ் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சாதாரண நோய்களுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள், …
இங்கிலாந்து நாட்டின், லண்டன் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரு செவிலியர் பணியாற்றி வந்தார். அந்த மருத்துவமனையில் அவர் ஏழு குழந்தைகளை கொடூரமான முறையில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் தன்னுடைய டைரி ஒன்றில் நான் ஒரு பேய் என்று எழுதி வைத்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செவிலியர் ஆன லூசிலெட்பி …
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.கலையரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
மேலும், டேட்டா புளோ மற்றும் எச்ஆர்டி சான்றிதழ்களில் சான்றொப்பம் …
இந்திய தலைநகர் டெல்லியில் தத்தெடுத்த சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் சப்தார்ஜங்க் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருபவர் ரேணுகுமாரி. 50 வயதான இவர் தனது உறவினர் ஒருவரின் ஏழு வயது மகளை தத்தெடுத்துள்ளார். அந்தக் குழந்தை அங்குள்ள பள்ளி …
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 33 வயதான இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். Grindr என்ற ஆப் மூலம் ராக்கிக்கு அறிமுகமானார். இதற்கிடையில் இருவரும் நண்பர்களாக இருந்ததால், இருவரும் நேருக்கு நேர் சந்திக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து இருவரும் கோவை சரவணம்பட்டியில் நேரில் சந்தித்துவிட்டு துடியலூர் சாலையில் சென்று அங்குள்ள தனியார் …