மேற்கு வங்க மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உட்பட ரூ.7,800 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக பிரதமரின் செயல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹவுரா மற்றும் நியூ ஜகல்பூரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மற்றும், கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி […]
PM Modi
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஹிராபென் மோடி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி யுஎன் மேத்தா […]
குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று நடைபெற்றுது. நேற்றை தினம் பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டோர் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில் நேற்றைய தினம் முன்னதாக, காந்திநகரில் உள்ள இல்லத்துக்கு […]
இமாசல பிரதேசத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பியபோது ஆம்புலன்ஸ் வந்ததால் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டு காத்திருந்தார் பிரதமர் மோடி. இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, சம்பியில் பாதுகாப்பு வாகனங்களுடன் […]
குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற திட்டத்தை துவங்கி வைத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அந்த திட்டத்தை துவங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, “குஜராத் மாநிலத்தின் கல்வி திட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்புகள், ஸ்மார்ட் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதற்கெல்லாம் மீறி 5ஜி தொழில்நுட்பம் கல்வி முறைக்கு முறையை அடுத்த கட்டத்திற்கு […]