As Rahul Gandhi shares video of Norwegian journalist heckling PM Modi, here is a look at his Norway visits and what followed
Rahul gandhi
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து நீட்-யுஜி தேர்வை ரத்து செய்ததற்காக சனிக்கிழமையன்று அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் காந்தி கூறினார். தனது எக்ஸ் பக்கத்தில் […]
I could have retaliated against Udhayanidhi in the Legislative Assembly.. but Vijay stopped me..! – Adhav Arjuna
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தவெக தலைவர் விஜயின் முதலமைச்சர் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, கூட்டணி ஆதரவுடன் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில், நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் […]
Vijay on the stage.. the hall vibrates with the sound of whistles.. he will take oath in a moment..!
‘Data over dynasties’: AI Chatbot Grok’s reply on PM choice
No raid was conducted at Selvapperundhakai’s house..! – Income Tax Department explains
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார்.. திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” தமிழகத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன்.. தமிழ்நாடு மீது மட்டுமல்ல, தமிழ்மொழி மீதும் அளவற்ற அன்பு அதிகரித்து வருகிறது.. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், என் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து […]
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே வியாழக்கிழமை தெரிவித்தார், ஆனால் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யக் கோரும் ஒரு முக்கிய தீர்மானத்தை சமர்ப்பித்ததாக அவர் தெரிவித்தார்.. ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய துபே, ஜார்ஜ் சோரோஸ் போன்ற சக்திகளின் ஆதரவுடன் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்று […]
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி அவையை தவறாக வழிநடத்தியதற்காகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவும் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யும் என்று மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (பிப்ரவரி 11) தெரிவித்தார். அமெரிக்காவுடனான சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருந்த […]

