Opposition Leader Udhayanidhi Stalin has severely criticized the Vijay-led TVK government over the rising crime rate in Tamil Nadu.
tamil nadu politics
Free bus for women.. Rs. 2,500 per month scheme when..? Minister Sengottaiyan’s important update!
Annamalai has condemned the incident in which a 17-year-old boy was hacked to death near the Madurai Meenakshi Amman Temple.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிளவு தற்போது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒருபுறம் செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான மற்றொரு அணி தனியாக இயங்கி வந்தது அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கியது. கட்சி மேலாண்மை, பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை […]
Former MLA Panaiyur Babu resigns from VVIP.. Heavy criticism on Thirumavalavan..!
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிற்கு எந்த உரிமையும் இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு அக்குவேறு ஆணிவேறாக நீடித்து இருக்கிறது. […]
திமுக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.. இந்த கூட்டத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.. இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்தன.. இதில் காங்கிரஸ் கட்சிக்கு முதலில் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.. பின்னர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்தன.. முதலில் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும், திமுக […]
திமுக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ அரசியல் சூழல் காரணமாக தவெக கூட்டணியில் இணைந்தோம். ஸ்டாலினோ, உதயநிதியோ எங்கள் முடிவை எதிராக பார்க்கவில்லை.. தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியை கூட்டணியை பல தரப்பினர் முயன்றனர்.. 2 ஆண்டுகளாக என்னை குறிவைத்து காய்களை நகர்த்தினர்.. ஆனால் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த இடம் தரமாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டினேன்.. […]
கோவையில் 10 சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் […]

