fbpx

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் ஏதும் உள்ளதா என போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வெளியான பட்டியலில் தமிழக அரசு சார்பில், 390 …

பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோலவே உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கும், டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் இந்த விருதை வழங்க உள்ளார். 

பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பிரதம மந்திரி இளைஞர் பயிற்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களும் இந்த விருதுக்கு …