17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக அரசின் ஆளுநர் உரையை கண்டிப்பதாக தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் […]

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது.. அந்த வகையில் கடந்த மாதம் கோவை சூலூரில் 10 சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட […]

நேற்று முன் தினம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.. டெல்லியில் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்த விஜய் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று கர்நாடகா திரும்பினார்.. நேற்று மதியம் தனி விமானம் மூலம் மங்களூரு சென்ற அவர், பின்னர் சாலை வழியாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்றார்.. […]

ரூ.134.83 கோடி மதிப்பில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.134.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெற்று ஏமாற்று அறிவிப்பு என […]