fbpx

50 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடிய நோய் X என்ற தொற்றுநோயைப் பற்றி இங்கிலாந்து நிபுணர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

2019ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதில் 2.5 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறைவதற்குள் மீண்டும் ஒரு கொடிய நோய் பற்றி எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அந்த நோயை X என்ற …