தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.. வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர்.. இந்த தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று […]
vijay
சபாநாயகர் அப்பாவு இன்று பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவரிடம் தவெகவின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர் விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.. தவெகவை ஒரு கட்சியாக நடத்துகிறார்களா..? ஒரு அரசியல் இயக்கமாக நடத்துகிறார்களா? மக்களை பற்றி சிந்தித்து நடத்துகிறார்களா.? கரூரில் 41 பேரை கொன்றுவிட்டு சென்னை ஓடி வந்து விட்டார்கள்.. மனசாட்சி உள்ள யாரும் அப்படி போகமாட்டார்கள்.. முதல்வர் அன்றிரவே கரூர் சென்றார்.. […]
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த விவகாரத்தில் சிபிஐ 3-வது முறையாக விஜய்க்கு சம்மன் […]
இஸ்லாமியச் சொந்தங்களின் புனிதத் திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது.. மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் 1000 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை தவெக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.. செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் இந்த […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. ஆட்சியில் பங்கு என்று மிகப்பெரிய அஸ்திரத்தை விஜய் வீசிய போதிலும் தவெக உடனும் இன்னும் எந்த கட்சியும் […]
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். விஜய்யிடம் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை […]
விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.. அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அவமானத்தை கொடுத்தது.. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.. […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொலைவெறி தாக்குதல் சம்பவங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.. நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை போன்ற பகுதிகளில் அரிவாள் வெட்டு சம்பவங்கள் அரங்கேற்கியது.. மேலும் கிருஷ்ணகிரி, மதுராந்தகம், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதிலும் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், […]
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த முறை முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.. பிரதான கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.. தவெகவின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து தற்போது பெரும் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக அவர் எந்த தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்ற கேள்வி கட்சி தொண்டர்களிடையே நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. […]
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். விஜய்யிடம் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை […]

