fbpx

இனி அனைத்து வகையான வரி செலுத்துபவர்களுக்கு ஒரே ஐ.டி.ஆர்.படிவம்…

வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தை பயன்படுத்தும் முறையை மத்தி நிதி அமைச்சகம் முன் வைத்துள்ளது.

வெவ்வேறு வகையான வரிசெலுத்துபவர்கள் 7 வகையாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வெவ்வேறு வகையான படிவங்கள் வழங்கப்படுகின்றன.

நிதித்துறை அமைச்சகம் பொதுவான வருமான வரி தாக்கல் செய்ய அனைத்து வகையான வர செலுத்துபவர்களுக்கும் ஒரே மாதிரியான வருமான வரித்தாக்கல் படிவத்தை கொண்டுவர உள்ளது. ட்ரஸ்ட் மற்றும் நான் ப்ராபிட்டபிள் அமைப்புகளைத் தவிர பிறருக்கு ஒரே மாதிரியான ஐ.டி.ஆர். படிவங்கள் வழங்கப்பட உள்ளது. இதை ஐ.டி. ஊழியர்களின் கருத்துக்களை கேட்டபின்னர்டிசம்பர் 15ல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஐடிஆர் படிவம் மற்றும் ஐடிஆர் படிவம் 4 எளிமையான படிவங்களாக கொடுக்கப்படும். இந்த வகை வரி செலுத்துபவர்கள் அதிக அளவில் உள்ளனர். ரூ.50 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் சொத்து மற்றும் பிற வழிகளில் சம்பாதிப்பவர்கள் படிவத்தை பயன்படுத்தலாம்.

நிதித்துறை அமைச்சகம் கூறுகையில், ஐடிஆர்-1 மற்றும் 4 தொடர்ந்து நடைமுறையில் இருககும். தனிநபருக்கான படிவம் திரும்பப்பெறுவதற்கான படிவம் ஒரே மாதிரியாக இருக்கும். ஐ.டி.ஆர் படிவம் 7ஐத் தவிர பிற படிவங்கள் மூலம் பொதுவான வருமான வரித்தாக்கல் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரைவு ஐ.டி.ஆர். வருமானத்தை தாக்கல் செய்வதை எளிதாக்குவதையும், தனி நபர்கள் மற்றும் வணிகம் அல்லாத வரி செலுத்துவோர் ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான நேரத்தை கணிசமாகக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வரி செலுத்துவோர் தங்களுக்கு பொருத்தமானதாக இல்லை எனில் அந்த அட்டவணையை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. வரிசெலுத்துவோர் மீதான இணக்க சுமையை குறைப்பதற்க தரவுகளுடன் வருமான வரித்துறையுடன் கிடைக்கும் 3ம் தரப்பு தவுகளின் சரியான இணக்கத்தை இது எளிதாக்கும்.

ஐடிஆர் வரி செலுத்துவோர் குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு பதிலளிகஅடிப்படையில் பொருந்தக் கூடிய அட்டவணைகளுடன் தனித்தனியே ஒவ்வொருவருக்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. சில கேள்விகள் கேடகப்படும். பொதுவான ஐ.டி.ஆர். படிவம் அறிவிக்கப்பட்டது. பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்டஉள்ளீடுகளை கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர் ஆன்லைனில் வரித்தாக்கல் செய்பவர்கள் வருமான வரித்துறையால் வெளியிடப்படும்.

ஐடிஆர்-2. ஐடிஆர் 3, ஐடிஆர் 5 மற்றும் 6 ஆகிய படிவங்கள் வருமான வரித்தக்கல் செய்ய வரி செலுத்துவோர் பயன்படுத்தக்கூடியதாகும். புதிய பொதுவான படிவம் மற்றும் பயன்பாடு அறிவிக்கப்பட்டவுடன் பழைய படிவங்களை தாக்கல் செய்யவேண்டி இருக்காது. என்று சந்தீப் ஜுன்ஜுவாலா கூறினார். பல்வேறு தலைவர்களின் கீழ் வருமானம் அல்லது இழப்பு மெய்நிகர் டிஜிட்டல் முறையிலான சொத்துக்களின் வருமானம், வணிக இணைப்பு பற்றிய அறிவிப்பு விவரங்கள் போன்ற விவரங்கள் சமகால அளவீடுகள் தேவைப்படுகின்றன.’’

Next Post

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! இந்த தேதியில் யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Mon Nov 14 , 2022
வங்கிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 19ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினி மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் வாயிலாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் […]

You May Like