fbpx

கொடைக்கானல், ஊட்டி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் ஏராளமான பொதுமக்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கமாகும். அந்த வகையில், இந்தாண்டும் கோடை வெயில் கொளுத்திய …

ஊட்டி மற்றும் கோடைகானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்(ePass) வழங்க வேண்டும் என திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகின்ற மே மாதம் 7-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை  இ-பாஸ்  வாகனங்களுக்கு மட்டுமே ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல அனுமதி வழங்க …

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி அடுத்துள்ள பெரும்பாறை பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக்காப்பாளர்கள் பீட்டர் ராஜா, திலக ராஜா, ராமசாமி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது நேர்மறை பகுதியில் இருக்கின்ற காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்ததால் சந்தேகம் அடைந்த அவர்கள், அந்த பகுதிக்கு சென்று …

கொடைக்கானல் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக பாலியல் வழக்கு ஒன்றுக்கு 9 நாட்களில் தீர்ப்பு வழங்கி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது கொடைக்கானல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் கொடைக்கானலில் விடுதி ஒன்று நடத்தி வருகிறார் இவர் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி கொடைக்கானல் சென்று இருக்கிறார். …

ஜெர்மனி நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனங்களில் டீசல் காலியானால் அபராதம் அல்லது தண்டனை வழங்கப்படுகிறது.

ஜெர்மனி நாட்டை பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஜெர்மனியில் நடைபெற்ற சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சி தான் இரண்டாம் உலகப்போருக்கு காரணமாக அமைந்தது. 2-ம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனி முழுவதுமே திவாலாகி விட்டது என்றே சொல்லலாம். எனினும் தற்போது உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் …

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் பிரபாஸ். இவர், நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் ‘கல்கி 2898 ஏடி’. பிரபாஸுடன் உலகநாயகன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இதனால், இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு …

நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நம் உணவில் இருந்தே பெறுகிறோம். இருப்பினும் சிலருக்கு ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அவர்களுக்கு மல்டி வைட்டமின் என்று கருதப்படும் கூடுதல் சப்ளிமெண்ட்கள் தேவைப்படுகிறது. ஆனால் தினசரி மல்டிவைட்டமின்களை உட்கொள்வது மக்கள் நீண்ட காலம் வாழ உதவாது எனவும், ஆரம்பகால மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் ஒரு …

நம் தமிழநாட்டில் இயற்கையான  சுற்றுலா தலங்களின் எண்ணிக்கை  ஏராளம். அந்த வரிசையில் இயற்கை மற்றும் விவசாயத்திற்குப் புகழ்பெற்ற இடங்களாக இருப்பது கம்பமும் தேனியும். குறைந்த செலவில் குடும்பத்தோடு சிறப்பான சுற்றுலா அனுபவத்தைப் பெறுவதற்கான சிறந்த தேர்வாக இருக்கும் தேனி கம்பம் பகுதியின் முக்கிய ஐந்து இடங்களின் பட்டியல் இதோ!

சேரன்ஸ் பூங்கா

சேரன்ஸ் பூங்கா தேனியில் …

கோடைக்காலத்தில் நாம் ஊட்டி, கொடைக்கானல், இந்த இரண்டு ஊர்களை மட்டும்தான் மையப்படுத்தி பெரும்பாலானோர் சுற்றுலா செல்வோம். ஆனால் அங்கு சென்ற பிறகுதான் தெரியும் தங்கும் இடத்திலிருந்து எல்லா இடங்களிலும் மையங்களிலும் சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிவார்கள். 

ஆஹா வேறு எங்காவது சென்றிருக்கலாமே அமைதியாக அழகாக கோடைக் காலத்தில் பயணத்தை அனுபவித்து விட்டு வரலாமே என்று நீங்கள் …

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய, அரசு சார்பில் நடத்தப்படும் நெட் அல்லது செட் எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சுழற்சி அடிப்படையில் இந்த தேர்வை நடத்தி வருகின்றன. கடைசியாக கொடைக்கானல் மதர் தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்திய நிலையில், …