fbpx

புகைபிடித்தல் ஒரு மோசமான பழக்கம் என்பதை நாம் நன்கு அறிவோம். ஏனென்றால், புகைபிடித்தல் நம் உடலில் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. புகைபிடிப்பது நுரையீரலுக்கு மட்டும் தீங்கானது கிடையாது. இது இதய ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறிக்கையின் படி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்களுக்கு புகைபிடித்தல் ஒரு முக்கிய காரணமாகும். …

Silent Heart Attack : அறிகுறிகள் இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம். இது சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பரிசோதனைகள் செய்யும் போது மக்கள் இதைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். சைலண்ட் ஹார்ட் அட்டாக் எவ்வளவு ஆபத்தானது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

அமைதியான மாரடைப்பை …

காலை மாரடைப்பு என்பது ஒரு தீவிர உடல்நலக் கவலையாகும், இது உடனடியாக கவனிக்கப்படாவிட்டால் பேரழிவு தரும் உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும். நாளின் அதிகாலை வேளைகளில், குறிப்பாக காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, எல்லா வயதினருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த அபாயகரமான …

Heart Attack: மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவது பிற்காலத்தில் அபாயகரமான இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என இந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைப் பருவம் மற்றும் …

Heart Attack: மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவது பிற்காலத்தில் அபாயகரமான இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என இந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைப் பருவம் மற்றும் …

Heart Attack: இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு மற்றும் இதய நோய் மனிதர்களை மிகவும் அச்சுறுத்து ஒன்றாக இருக்கிறது. மிகவும் இள வயதிலேயே இதய நோயாளியாக மாறி வருகின்றனர் . நன்றாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்கள் கூட 30-35 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர்.

காலை மாலை வேலைகளில் உடற்பயிற்சி செய்து வியர்வை சிந்தி உடலை …

Heart attack: மோசமான வாழ்வியல் பழக்கங்கள் தான் இளம் வயது மாரடைப்புக்கு காரணம் என்று சொல்லலாம். எனினும், மரபு ரீதியிலான காரணங்களையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. ஸ்ட்ரெஸ் மற்றும் மனநலன் சார்ந்த பிரச்சினைகள் காரணமாகவும் இதயம் தொடர்புடைய நோய்கள் ஏற்படுகின்றன என்று கூறலாம். அவ்வபோது மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது, ஆரோக்கியமான பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது …

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் புற்றுநோய் உள்பட பயங்கரமான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சானிட்டரி நாப்கின்களில் அபாயகரமான ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ரசாயன பொருட்கள் உள்ள நாப்கின்களை பயன்படுத்தும்போது புற்றுநோய், இதய பாதிப்பு, நீரிழிவு நோய் …

Badminton player died: சீனாவை சேர்ந்த 17 வயது இளைஞரான ஜாங் ஜிஜி, இந்தோனேஷியாவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தோனோஷியாவின் யோகர்த்தாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ம் தேதியன்று நடைபெற்ற …