fbpx

எலான் மஸ்கின் நிறுவனத்தால் முதல்முறையாக இணைய வசதி பெற்ற அமேசான் கிராமத்தினர் இப்போது ஒட்டுமொத்தமாக ஆபாசப் படங்களுக்கு அடிமையாகவிட்டார்களாம்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் நடத்தி வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று தான் ஸ்டார்லிங்க். சாட்டிலைட் மூலமாகத் தொலைதூர கிராமங்களுக்கும் இணையச் …

நீரிழப்பு பொதுவாக, அதிகப்படியான நீர்ச்சத்து ஆரோக்கியத்திற்கு எவ்வாறு அழிவை ஏற்படுத்தும் என்பதை மக்கள் அரிதாகவே புரிந்துகொள்கிறார்கள். எல்லாவற்றையும் அதிகமாகக் குடிப்பது ஆபத்து என்பது போல, நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற கருத்தும் தவறானவை.

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன…?

அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் சிறுநீரகங்களில் தொடங்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். …

கோடைக்காலத்திற்கு ஆரோக்கியமான பானம் என்று நாம் கருதி குடிக்கக் கூடிய பானங்கள் கூட நம் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடைக்காலத்தில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ் வகைகளை குடித்தால் உடல்நலத்திற்கு கேடு என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதை பார்த்திருப்போம். அதே வேளையில் Fresh ஜூஸ்-க்களை எடுத்துக்கொள்ளலாம். அவை உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது …

மிகவும் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை என்பவர்களுக்கு இதய நோய் புற்றுநோய் மற்றும் சுவாச நோய் பாதிப்புகளால் இறக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இறப்பதற்கான காரணங்களில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவு முக்கிய காரணம் வகிப்பதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

இயந்திர மயமாகிவிட்ட இந்த உலகில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரிய அளவில் பரவி …

Elon Musk: உலக பணக்காரரும் எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வரும் 22ம் தேதி இந்தியா வரவுள்ளார்.

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளராகவும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகவும் இருந்து வருபவர் எலான் மஸ்க். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று வருகிறார். இந்நிலையில், எலான் மஸ்க் வரும் …

IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 13 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 2024 ஆம் வருட ஐபிஎல் …

இரவில் தூங்கும்போது கூட ஒட்டுக்கேட்கிறது என்ற தனது நிறுவன ஊழியரின் புகாரை தொடர்ந்து வாட்ஸ் அப்பை (WhatsApp) “யாரும் நம்ப வேண்டாம்” என்று ட்விட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பலரும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். சமீப தினங்களாக அனைவருக்கும் வாட்ஸ் ஆப் செயிலியில் இருந்து பல …

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மீது வழக்குத் தொடரப்போவதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், உலகின் மிகப் பெரும் பணக்காரராக உள்ளார். இவர், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக அறிவித்திருந்தார். ட்விட்டர் நிர்வாகம் மற்றும் எலான் …

மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் தனது சேவையை நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

கடந்த 2021 வாக்கில் இந்தியாவில் எக்ஸ் தளத்துக்கு எதிரான கருத்துகள் வலுவாக எழுந்திருந்தது. அப்போது லைம்லைட்டுக்குள் வந்தது கூ. எக்ஸ் தளத்தை போலவே இதிலும் பயனர்கள் பதிவுகளை பகிரலாம். கடந்த 2022-ம் …

Anand Ambani-Rathika: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக …