fbpx

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கெட்டமைனைப் பயன்படுத்தியதாகவும், வழக்கறிஞரும் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் முன்னாள் மனைவியுமான நிக்கோல் ஷனாஹனுடன் உறவு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. 2021 இல், ஷனஹான் நியூயார்க்கில் உள்ள ஒரு கிளப்பில் பிறந்தநாள் விழாவை நடத்தினார், இதில் பிரின் நீண்டகால நண்பரான மஸ்க் கலந்து கொண்டார்.

அதே ஆண்டு, …

மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ‘கபோசு’ நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. கபோசுவின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் தங்களுடடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நாயை ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். அப்போது,  2010 ஆம் ஆண்டு கபோசு நாயை வைத்து விதவிதமாக …

தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலை மக்கள் சமாளிக்கும் விதமாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. மாவட்டங்களில் நல்ல மழை பெய்தாலும், சென்னையில் விட்டுவிட்டுதான் மழை பெய்கிறது. இந்த மழையை மக்கள் கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. …

ED – AAP: 2014 முதல் 2022 வரை ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் ரூ.7.08 கோடி வெளிநாட்டு நிதி கிடைத்ததாக அமலாக்கத்துறை (ED) உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மியின் பல்வேறு தலைவர்களையும் அமலாக்கத் துறை கைது செய்தது. குறிப்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட மார்ச் …

OPEN AI பொய் என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சமீபகாலமாக, AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதன் வளர்ச்சி தொழில்நுட்பத்தில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வணிகங்கள் AI இன் பல பதிப்புகளை வெளியிட்டு சோதனை செய்கின்றன. குறிப்பாக …

Sony: ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனமான சோனி தனது பிளேஸ்டேஷன் பிரிவில் இருந்து சுமார் 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டுடியோக்களில் பணியாளர்களின் குறைப்பால் inlcuding Insomniac Games, Naughty Dog, Guerrilla Games உள்ளிட்டவை பாதிக்கப்படும்.

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய அடிப்படையிலான …

Lifestyle: பொதுவாக முள் சீதா பழத்தின் மரம் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற பகுதிகளில் அதிகமாக வளர்ந்து வந்தது. ஆனால் தற்போது தைவான், பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு பகுதிகளிலும் வளர்ந்து வருகிறது. இம்மரத்தின் பட்டைகள், வேர்கள், பழங்கள், இலைகள் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதாக இருந்து வருவதால் பல பகுதிகளிலும் …

முலாம் பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தூக்கக் கோளாறுகள் கூட நீங்கும், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம். இன்னும் பல நன்மைகள் உள்ளன.

முலாம் பழத்தில் (Muskmelon) ஏராளமான சத்துக்கள் உள்ளன. நீரில் கரையும் வைட்டமின் சி இதில் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இந்த பழத்தில் கண் …

ட்விட்டரின் புதிய சி.இ.ஓ.வை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார். கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் நான் (எலான் மஸ்க்) தலைமை செயல் அதிகாரியாக …