fbpx

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 மற்றும் 19ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று வரை மொத்தம் 211 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை …

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் 12வது முறையாக தந்தையானார். இதுகுறித்த முக்கிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், கனடா எழுத்தாளர் ஜஸ்டின் வில்சனை மணந்தார். இவர் 12 முறையாக தந்தையானதை மறைத்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து …

Euro 2024: 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி துருக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஜெர்மனியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் நேற்றையை லீக் ஆட்டத்தில் துருக்கி – ஜார்ஜியா அணிகள் மோதின. போட்டியின் 25வது நிமிடத்தில் துருக்கி வீரர் அடித்த பந்து …

ட்விட்டர் என முன்னர் அறியப்பட்ட சமூக ஊடக தளமான எக்ஸ், அதன் பயனர் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி,  பிறரின் இடுகையை யார் லைக் செய்தார்கள் என்பதை பயனர்கள் இனி பார்க்க முடியாது.

விருப்பங்கள் இப்போது தனிப்பட்டவை என்றாலும், பயனர்கள் அவர்கள் விரும்பிய இடுகைகளைப் பார்க்க முடியும். ஒரு இடுகையின் மொத்த விருப்பங்களின் …

டிவி சேனல்களுக்கான டிஷ் கட்டணம் 5 முதல் 8 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டனா மூலம் டிவி பார்த்தவர்களை கேபிள் டிவி மூலம் டிவி பார்க்க வைத்தனர். சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின் கேபிள் டிவி மட்டுமின்றி, டிஷ் ஆண்டனா மூலம் டிவி சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் பார்த்து மக்கள் ரசிக்கின்றனர். இவை …

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால், நாளை முதல் உங்களுக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும் வாய்ப்புள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16ஆம் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6ஆம் தேதி வரை அமலில் …

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று வழங்குவது தொடா்பாக கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”அரசுப் பள்ளி ஆசிரியா்கள் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு புதுப்பித்தல் நடைமுறைகளுக்கு கல்வித் துறையிடம் தடையின்மைச் சான்று பெற்று சமா்ப்பிக்க வேண்டும். அதேபோல், அரசு நிதியுதவி …

IIT Madras ஆனது Lead பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

பணியின் பெயர் – Lead

விண்ணப்பிக்க கடைசி தேதி – 12.06.2024

விண்ணப்பிக்கும் முறை –

Snake blood: உலகின் மிக ஆபத்தான விலங்காக கருதப்படும் பாம்பின் இரத்தத்தை குடிக்கும் ராணுவ வீரர்கள் குறித்தும் இதற்கான காரணம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக உலகம் முழுவதும் பாம்புகளைக் கண்டு மக்கள் பயப்படுகிறார்கள். ஏனெனில் பாம்பு மிகவும் விஷ விலங்காக கருதப்படுகிறது. ஆனால் ராணுவ வீரர்கள் பாம்பு ரத்தம் குடிக்கும் நாடு ஒன்று உள்ளது …

டிம் குக் அமெரிக்க கார்ப்பரேட் விதிகளின் படி ஓய்வு பெறும் வயதை நெருங்கி வருவதால், அவரைத் தொடர்ந்து யார் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக வருவார் என்ற யூகங்கள் பரவலாக எழுந்துள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தியுள்ளார். அவரது மூலோபாய முடிவுகள் மற்றும் …