fbpx

ட்விட்டர் ஊழியர்கள், அலுவலகத்திற்கு சொந்த கழிப்பறை காகிதத்தைக் கொண்டுவர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை அடுத்து ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் சொந்த கழிப்பறை காகிதத்தை அலுவலகத்திற்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ட்விட்டர் அனைத்து ஊழியர்களையும் இரண்டு தளங்களுக்கு நகர்த்தியுள்ளது. …

எலான் மஸ்க் தனது நிகர சொத்து மதிப்பில் 200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று அறியப்பட்ட எலான் மஸ்க், தனது மொத்த சொத்து மதிப்பில் இருந்து சுமார் 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 51 வயதான எலான் மஸ்க்கின் சொத்து …

டிவிட்டர் தலைமை செயலதிகாரி பொறுப்பில் இருந்து விரைவில் பதவி விலகுவேன் என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பதிவிட்டு தன்னை எப்போதும் பேசுபொருளாகவே வைத்திருக்கிறார். பொறுப்பை ஏற்றவுடனேயே ஊழியர்கள் அதிரடிப் பணி நீக்கம், ப்ளு டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் டிவிட்டர் …

ட்விட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கியதிலிருந்து எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் சமூக ஊடகங்களில் அதிக பேசு பொருளாகி வரும் ட்விட்டர் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க், “நான் ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா? இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளுக்கு நான்

ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். முன்னதாக, ப்ளூ டிக் பெற 4 டாலர் அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் …

டுவிட்டரை எலான் மாஸ்க் வாங்கிய சில நாட்களிலேயே அதில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

பிரபலமான சமூக வலைத்தளமான டுவிட்டரை டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க வாங்கியுள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார். டுவிட்டர் பயனர்கள் பணம் செலுத்த வேண்டும் என முதலில் தெரிவித்திருந்தார். பின்னர் …

ப்ளூ டிக்’ முறைக்கு கட்டணம் செலுத்த எலான் மஸ்க்கின் கூகுள் பே நம்பர் கேட்ட நடிகர் சிபி சத்யராஜின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டரில் வார்த்தைகள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆலோசித்து வரும் வேளையில், …

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலக முக்கிய பணக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடகத்தை சில நாட்களுக்கு முன் 3.5 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார்.

இதை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த பராக் அகர்வால் மற்றும் ட்விட்டரின் …

ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் பராக் அக்ரவால் வெறும் கையுடன் விடைபெறப்போவதில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அவருக்கு சுமார் 42 மில்லியன் டாலர்கள் கிடைக்கும்.  

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து ரூ.3.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால், திடீரென்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக எலான் …

கூகுள் இணை நிறுவனரான செர்ஜி பிரினின் மனைவி நிக்கோல் ஷானஹானுடன் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் செர்ஜி பிரின் தனது மனைவியை விவாகரத்து செய்ததாகவும், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்டிருந்தது.. எலான் மஸ்க் மற்றும் செர்ஜி …