fbpx

மாதம் ரூ.50,000 ஊதியம்… டிகிரி முடித்த நபர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு…!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

Central Bank of India வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty, பணிகளுக்கு என 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 63 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,000 வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.200/- கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 81-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info; https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification%20-%20Engagement%20as%20Faculty%20on%20Contractual%20Basis.pdf

English Summary

Central Bank of Announced job notification

Vignesh

Next Post

தேர்தலில் வெற்றிபெற்ற 504 வேட்பாளர்களும் கோடீஸ்வர்கள்!… ஏடிஆர் ஆய்வில் தகவல்!

Fri Jun 7 , 2024
Winning Candidates: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ஏடிஆர்) பகுப்பாய்வு தெரிவிக்கிறது. 543 வேட்பாளர்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள் என்று இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, 3வது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இந்தநிலையில், வெற்றிபெற்ற 543 வேட்பாளர்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள் என்று இந்த ஆய்வு […]

You May Like