fbpx

’4, 5 பசங்க கூட ஊர்சுத்தி அவங்கள ஏமாத்தி’..!! ’அவ மோசமான பொய்காரி’..!! பூர்ணிமாவின் தோழி அதிர்ச்சி ட்வீட்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பம் என்ற டாஸ்க் வைக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்ல தொடங்கினர். அப்போது பூர்ணிமா ரவியும் தனது வாழ்க்கையில் நடந்த விஷயம் குறித்து பேசியிருந்தார். அதில், ”8 மாதங்களாக நான் ஒரு ஐடி கம்பெனில வேல பாத்துட்டு இருந்தேன். திடீர்னு ஒருநாள் என்ன கூப்பிட்டு உங்களுக்கு வேலை இல்ல நீங்க அன்பிட் என்று சொல்லி வெளிய அனுப்பிட்டாங்க.

பிறகு நான் வெளிய வேலை செய்தேன். அப்போது வீடு தேடிட்டு இருந்தேன். அப்புறம் ஒரு இடத்துல பசங்க 11 பேரு நான் ஒரே பொண்ணு. நாங்க ஒரு இடத்துல ஸ்டே பண்ணுனோம். விபச்சார கேஸ்ல மாட்டினேன். அப்புறம் போலீஸ் விசாரிச்சிட்டு விட்டுட்டாங்க என்று பல விஷயங்களை கூறியிருந்தார்.

இந்நிலையில், பூர்ணிமா ரவியின் நண்பர் ஒருவர் ட்விட்டரில் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், 2 பொண்ணுகளுக்கு வீடு கிடைக்க இல்ல 11 பாய்ஸ்க்கும் 1 கேள்க்கும் ரூம் கிடைச்சது அப்டி தானே. எங்க ஆபீஸ்ல தான் ஒர்க் பண்ணுனா. அந்த நேரம் 4, 5 பாய்ஸ் ஓட ஊர்சுத்தி பணம் ஏமாத்தி HR பையர் பண்ணிட்டாங்க. அப்புறம் யூடியூபர் ஆனா. அவளுக்கு ஸ்பான்சர் பண்ணுன சேனல்கிட்டையும் பணம் சுட்டுட்டா. மோசமான பொய்காரி அவ” என்று பூர்ணிமாவின் சக தோழி ஒருவர் ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

இன்று கார்த்திகை தீபம் ஏற்றும் நாள்!… விளக்கு ஏற்றுவது வெறும் வழிபாடு மட்டுமல்ல!… இப்படியொரு வரலாறு இருக்கா?

Sun Nov 26 , 2023
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், இன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நாள். அந்த திருக்கார்த்திகை தீபத்தைப் பார்த்து விட்டுத்தான் அவரவர்கள் வீட்டில் தீபம் ஏற்றுவார்கள். கார்த்திகை தீபத் திருவிழாயொட்டி அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் (பரணி தீபத் திருவிழா) ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, ​​மாலையில் ஆறு மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் – பஞ்சமூர்த்திகள் தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் அலங்கார தரிசனம் மற்றும் மகாதீபம் […]

You May Like