fbpx

Tn Govt: இவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் ரூ.3,000-லிருந்து 6,000-ஆக உயர்வு…! தமிழக அரசு அட்டகாசமான அறிவிப்பு…!

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட, மாநில மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்யும் வகையில் பயிற்சிகளை அரசு வழங்கி வருகிறது. அதேபோல விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் என்கின்ற திட்டத்தையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

விளையாட்டு வீரர்களின் வலிமையும் ஆற்றலும் பொருந்திய காலம் நிறைவான பிறகு, சாதனைகளை அங்கீகரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவ்வாறு நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகையான ரூ.3,000, தற்போது 6,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டு.

Vignesh

Next Post

" இன்பச் செய்தி" தமிழக அரசு சார்பில் இலவசமாக வீடுகள் கட்டித் தரப்படும்...! இவர்களுக்கு மட்டும் தான்... அமைச்சர் கே.என்.நேரு தகவல்...!

Sun Aug 7 , 2022
காவிரி கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள், மாற்று இடத்திற்கு வந்தால் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தர அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்‌.நேரு; தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பொழிந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்பு கொண்டு வழங்கப்பட்ட வசதிகள் […]

You May Like