காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் இரண்டே மாதங்களில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தமிழகத்தில் 96% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளோம். 92% இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்தி உள்ளோம். 96% மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியோடு உள்ளனர். அதனால் கொரோனோ இறப்பு 6 மாதமாக […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக், துணை பிரதமராக டொமினிக் ராப்-ஐ நியமித்துள்ளார். டெமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தவர். இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் டொமினிக் ராப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் லிஸ்ட்ரஸ் அமைச்சரவையில் இருந்தவர்களை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார்.இதனிடையே வணிக செயலாளர், ஜேக்கப் ரீஸ் மோக் , நீதித்துறை செயலாளர் […]
தமிழகம் மற்றும் ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ம் தேதி தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதனால் இன்றும் , நாளையும் , தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.28.10.2022 தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]
மதுரை பழங்காநத்தம் என்ற மருது பாண்டியர் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் மனைவி குணசுந்தரி. இத்தம்பதியருக்கு பாலாஜி (21) என்ற மகன் உள்ளார். இவர் அந்த பகுதியில் கறிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருப்பூர் தனியார் கல்லுாரி ஒன்றில் படிக்கும் பவித்ராவுக்கும், பாலாஜிக்கும் ஐந்து ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இது பவித்ராவின் குடும்பத்தினருக்கு பிடிக்காத காரணத்தினால் வீட்டை காலி செய்து விட்டு ஓராண்டுக்கு முன் திருப்பூர் […]
சென்னையில் கும்மிடிப்பூண்டி அடுத்த பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 45) என்பவருக்கு திலகா (வயது 37) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 15 வயது மகள் உஷாவுடன் திலகா நெல்வாய் கிராமத்தில் சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். உஷா, பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற […]
இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி, மறுபக்கம் கடவுளர் லக்ஷ்மி, விநாயகரின் படங்களை அச்சடிக்குமாறு பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எத்தனை நடவடிக்கைகள், முயற்சிகள் மேற்கொண்டாலும் இறையருள் இல்லாவிட்டால் அது பலன் தராது. எனவே, பிரதமர் மோடிக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நம் ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்ஷ்மி படங்களை அச்சிட்டால் நிச்சயமாக தேசம் […]
மது பாட்டிலுக்குள் செத்த தவளை மிதந்த நிலையில் இருந்தது அதிர்ச்சியடைய செய்துள்ளது. சத்தீஸ்கர் மாவட்டத்தில், ஆசையாசையாய் மதுகுடிக்க குவிந்த குடிமகன்களில் ஒருவர் வாங்கி இருந்த மதுபாட்டிலுக்குள் தவளை இறந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து சக ‘குடி’மகன்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். பிற மாநிலங்களைப் போலவே சத்தீஸ்கர் மாநிலமும் மது விற்பனையில் களை கட்டியதால் தள்ளாடிக் கொண்டிருந்தது. அம்மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டம், ஹார்டி பகுதி பஜார் தெருவில் இயங்கி வந்த […]
ஈரோடு அருகே இறந்துபோன முதியவரின் உடலை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பாசூர் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள முட்புதரில் முதியவரின் உடல் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதியவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த உதயகுமாரின் தந்தை […]
காதலிக்க மறுத்த இளம் பெண்ணை, கத்தியால் குத்திய சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் , பெரியகுளம் வடகரை அழகர் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 25). அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் தினமும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ள,ல் நிலையில் அவர் அந்த பெண்ணிடம் காதலை கூறியுள்ளார். அதற்கு […]
திருமணம் செய்ய வற்புறுத்தியதால், நண்பருடன் சேர்ந்து பள்ளி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவரது மனைவி திலகா (37). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திலகா, தனது 15 வயது மகள் உஷாவுடன் நெல்வாய் கிராமத்தில் வசித்து வருகிறார். உஷா, பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு […]