கோடைக்காலத்தின் சுட்டெரிக்கும் வெயில் மனிதர்களை மட்டுமன்றி, நாம் ஆசையாக வளர்க்கும் செடிகளையும் வாட்டி வதக்கிவிடும். சூரிய வெப்பத்தால் மண்ணிலுள்ள ஈரப்பதம் முழுமையாக உறிஞ்சப்பட்டு, மண் வறண்டு வெடிப்புகள் ஏற்படுவது செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும். இத்தகைய சூழலில், வீணாக கீழே தூக்கி எறியும் தேங்காய் மட்டைகளை வைத்து, கோடையிலும் செடிகளைத் தளதளவெனச் செழிப்பாக வளர்க்கும் எளிய இயற்கை தொழில்நுட்பம் குறித்து இங்கே காண்போம். மண்ணை தயார் செய்யும் முறை : முதலில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சாப்பிட்ட பிறகு, குறிப்பாக அசைவ உணவு சாப்பிட்ட பிறகு பலர் சந்திக்கும் ஒரு பிரச்சனை வயிறு உப்புசம் மற்றும் அசிடிட்டி. இதிலிருந்து விடுபட, சிலர் சோடா மற்றும் குளிர்பானங்களை குடிக்கிறார்கள். ஆனால் இது அந்த நேரத்தில் சிறிது நிவாரணம் அளிக்கிறது. எனவே, சிலர் சாப்பிட்ட பிறகு இவற்றை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இப்படி சாப்பிட்ட பிறகு ஒவ்வொரு முறையும் குளிர்பானங்களை குடிப்பது வயிற்று உப்புசத்தைக் குறைத்து, செரிமானத்தை விரைவுபடுத்த […]
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் நகரத்தை உலுக்கியதால், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடினர். பல பகுதிகளில் மக்கள் பீதியடைந்தனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் இல்லை. இருப்பினும், நிலநடுக்கத்தின் தீவிரம் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் […]
பாதுகாப்பான பாலியல் உறவை ஊக்குவிக்கும் வகையில், அரசுகளும் சுகாதார அமைப்புகளும் தொடர்ந்து கான்டம் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இத்தனை முயற்சிகளுக்கும் இடையில், HIV உள்ளிட்ட பாலியல் வழியாக பரவும் நோய்கள் (STI) பரவல் குறித்த கவலைகள் இன்னும் நீடித்தே வருகின்றன. இந்த சூழலில் பாலியல் நோய்களை கண்டறிய உதவும் புதிய யோசனையாக ‘நிறம் மாறும் காண்டத்தின் ’ (Colour-changing condom) உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கிருமிகள் அல்லது […]
நோயிலிருந்து மீள்வதற்கு மருந்துகள் அவசியம். அவற்றில் உயிர்காக்கும் பொருட்கள் உள்ளன. அவை வலியைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. இருப்பினும், மருந்துகளின் விளைவுகள் உடலுக்கு மட்டுமல்ல. பல வகையான மருந்துகள் மூளையையும் பாதிக்கின்றன. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களே மருந்துகளைப் பயன்படுத்துவது மூளைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். சில மருந்துகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது நினைவாற்றலைக் குறைக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.. சிந்தனையின் வேகத்தைக் குறைக்கும். நரம்பியக்கடத்திகளின் சமநிலை சீர்குலைகிறது. […]
நதிகள் எப்போதும் இயற்கையின் அதிசயமாக இருந்து வருகின்றன. உயரமான மலைகளில் இருந்து உருவாகி கடலில் கலக்கும் ஆறுகள் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாகும். ஆறுகள் பொதுவாக ஒரு திசையில் பாய்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆறுகள் உயரத்திலிருந்து தாழ்வாக ஈர்ப்பு விசை விதிகளைப் பின்பற்றுகின்றன. ஆனால் உலகில் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு திசைகளில் பாயும் ஒரு நதி உள்ளது. கனடாவில் உள்ள எச்சிமாமிஷ் நதி ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் பாய்கிறது. […]
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்தார்.. இதுகுறித்து அதிமுகவினர் ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடி வருகின்றனர்.. இந்த நிலையில் சசிகலா ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய […]
திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது குறித்து அதிமுக எம்.பி சி.வி. சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஓபிஎஸ் திமுகவில் இனைந்தது மிகப்பெரிய சூழ்ச்சி.. அதிமுகவை பிளவுப்படுத்த வேண்டும் என்று நடந்த சூழ்ச்சி.. அன்று அம்மா உயிரோடு இருந்த போதே, அம்மாவை அடக்கம் செய்துவிட்டு பதவியேற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்தால் அவர் பெரிய மனிதர்.. ஆனால் அன்று பதவி ஆசையில், இரவோடு இரவாக எல்லோரிடமும் கையெழுத்து […]
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் […]
அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், ஜெயலலிதாவின் தீவிரவ் விசுவாசியும், 3 முறை முதல்வருமான ஓபிஎஸ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை.. திமுகவில் இணைந்த பின்னர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலினுக்கு என் முதல் நன்றியை […]

