கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் அசோக் நகர் பகுதியில் உள்ள தோல் சிகிச்சை மையம் ஒன்றில், சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்தனர். தோல் ஒவ்வாமை சிகிச்சைக்காக 21 வயதுடைய அந்த இளம்பெண் தனியாக கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், பரிசோதனை என்ற பெயரில் […]

க்ரீம் பிஸ்கட்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடித்த சிற்றுண்டியாக இது உள்ளது.. இந்த பிஸ்கட்டுகள் பல தலைமுறைகளாக பலரின் ஃபேவரைட் சிற்றுண்டியாக இருந்து வருகின்றன. ஆனால் அந்த இனிப்பு, வெள்ளை (அல்லது சாக்லேட்) நிரப்புதல் உண்மையில் என்னவென்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது உண்மையான பால் க்ரீமில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று நம்மில் பலர் நம்பி வருகிறோம்.. ஆனால் உண்மை உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். மிகவும் […]

பழம்பெரும் பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகர் சதீஷ் ஷா காலமானார். அவருக்கு வயது 74. கடந்த சில நாட்களாக சிறுநீரகம் தொடர்பான பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.. அவரின் மறைவு பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. தனது திரை வாழ்க்கையில் பல ஐகானிக் வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார்… கல் ஹோ நா ஹோ, ஜானே பி […]

வேத ஜோதிடத்தின் படி,, அக்டோபர் 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11:45 மணிக்கு கிரக ஆட்சியாளர்களான செவ்வாய் மற்றும் குருவின் இணைப்பால் மிகவும் புனிதமான நவபஞ்சம யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் பலனளிப்பதாகவும் கருதப்படுகிறது. கிரகங்கள் ஒன்றோடொன்று ஐந்தாவது (பஞ்சம) மற்றும் ஒன்பதாவது (நவ) வீடுகளில் இருக்கும் போது இந்த யோகம் உருவாகிறது. செவ்வாய் வலிமை, தைரியம் மற்றும் சாகசத்தின் சின்னமாக இருந்தாலும், வியாழன் […]

இன்றைய தகவல் யுகத்தில், பொது அறிவு என்பது வெறும் பள்ளிப் பாடம் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனின் புத்திசாலித்தனத்தையும் புரிதலையும் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்துகொள்வது நமது தன்னம்பிக்கையை அதிகரித்து நமது ஆளுமையை மேம்படுத்துகிறது. அந்த வகையில் பலருக்கும் பதில் தெரியாத ஒரு சுவாரஸ்யமான கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.. . பாம்பு விஷம் என்ன நிறம்..? பலர் இந்தக் கேள்விக்கு தவறான பதிலைக் கொடுக்கிறார்கள். பாம்பு […]

நாட்டின் பல்வேறு நகரங்களில் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன.. அந்த வகையில் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று மதியம் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்தூரில் 2 ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்தூரில் மோட்டார் சைக்கிளில் வந்த […]

பிரபஞ்சத்தின் ராஜாவான சூரிய பகவான், சில ராசிகளை மிகவும் மதிக்கிறார். அவர் எப்போதும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவற்றை ஆதரிக்கிறார். சூரிய பகவானால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த மூன்று ராசிகளும் தொழில்முறை வெற்றியையும் தொழில் முன்னேற்றத்தையும் தருகின்றன. சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ன என்பதைக் கண்டுபிடிப்போம். குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் ஆசிகள் அதிகமாக கிடைக்கின்றன.. இந்த பதிவில் சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் என்னவென்று அறிந்து கொள்வோம். […]

பாமகவின் செயல்தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி செயல்படுவார் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.. பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் […]

2026 ஆம் ஆண்டு நெருங்கி வருகிறது.. இந்த சூழலில் “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் திகைப்பூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது.. அதன்படி 2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் உலகளாவிய எழுச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஏலியன்கள் மனிதர்களுடன் தொடர்பு கொள்வார்கள் என பல்வேறு நிகழ்வுகளை கணித்துள்ளார்.. மேற்கத்திய நாடுகளை பேரழிவிற்கு உட்படுத்தும் போர்: பாபா வங்காவின் மிகவும் ஆபத்தான கணிப்புகளில் ஒன்று, கிழக்கில் தோன்றும் […]