தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழலைச் சிதைக்கும் ‘ரீல்ஸ்-கேங்’ (Reels-Gang) அரசு, ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும் என்று முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்பி. ராஜா தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தவெக அரசு அப்பட்டமான பொய்களைக் கூறி வருகிறது. எல்லாவற்றிற்கும் 6 மாத கால அவகாசம் கோரும் இந்த அரசு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முந்தைய […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உலகிலேயே முதன்முறையாக, இங்கிலாந்தில் உள்ள ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் சட்ட நிறுவனம், மனித வழக்கறிஞர்களுடன் நேருக்கு நேர் மோதி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. சட்ட ஆவணங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட ஒரு உரையாடல் மென்பொருளான Garfield AI, ஒரு சுயாதீன மனிதவள (HR) நிர்வாகியான டாமிரெஸ் கமால் தக்விடிருக்காக வாதாடி, £7,000 (ரூ. 8.79 லட்சம்) மதிப்புள்ள ஒரு சிறு உரிமையியல் நீதிமன்ற […]
சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான முதல்வர் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார்.. முதல்வர் விஜய்யின் இந்த பதிலுரை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.. […]
ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான மோதல் ஒட்டுமொத்த உலகையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எண்ணெய் விநியோகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது, இது எரிசக்தி மற்றும் வர்த்தக நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் மீண்டும் […]
வருமானம் ஈட்டுவது ஒருபுறம் இருக்க, எதிர்காலத்திற்காக அதை சேமிப்பது என்பது மற்றொரு விஷயம். பல சாமானிய மக்களால் ஒரே நேரத்தில் பெரிய தொகையைச் சேமிக்க முடிவதில்லை, அதனால் அவர்கள் சேமிக்கும் முயற்சியைக் கைவிடுகிறார்கள். அத்தகையவர்களுக்காக, மத்திய அரசு, தபால் அலுவலகம் (Post Office) மூலம் ஒரு சிறந்த திட்டத்தை வழங்குகிறது. உங்கள் அன்றாடச் செலவுப் பணத்தைக் கொண்டே ஐந்து ஆண்டுகளில் எப்படி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். இந்த […]
ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, கிரகங்களும் ராசிகளும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன. அவ்வப்போது தங்கள் நிலைகளையும் மாற்றிக்கொள்கின்றன. இந்த மாற்றங்கள் சில சமயங்களில் சாதகமாகவும், சில சமயங்களில் பாதகமாகவும் அமையலாம். எதுவாக இருந்தாலும், இதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜோதிட வரலாற்றிலேயே இதுவரை காணப்படாத வகையில், கிரகங்களின் அதிபதியான புதனுக்கும், அனைவரையும் நடுங்க வைக்கும் கிரகமான சனிக்கும் இடையே ஒரு அபூர்வமான […]
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.. பல ஆன்லைன் மோசடிகளில் சிக்கி பலரும் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.. இந்த நிலையில் மத்திய அரசு புதிய மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.. “பாஸ் ஸ்கேம்” எனப்படும் ஒரு புதிய அதிநவீன மோசடி குறித்து, இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), நாடு தழுவிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பணியிடத்தில் உள்ள […]
முதல்வர் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார்.. அப்போது அவர் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.. விஜய்யின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.. அபோது பேசிய அவர் “ சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சு உண்மைக்கு மாறானது.. முதல்வர் பேச்சுக்கு என்ன ஆதாரம் உள்ளது..? சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர் […]
தமிழ்நாடு முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.. தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு (Vetri Thamizhagam vision document) தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும். மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக […]
பலாப்பழம் அதன் சுவை மற்றும் சத்துக்களுக்குப் பெயர் பெற்றது. இருப்பினும், பலர் பழத்தைச் சாப்பிட்ட பிறகு அதன் விதைகளை பயனற்றவை எனக் கருதி தூக்கி எறிந்துவிடுகிறார்கள். வெகு சிலரே அவற்றை சமையலில் பயன்படுத்துகின்றனர். ஆனால் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பலாப்பழ விதைகளும் பழத்தைப் போலவே அதிக சத்துக்கள் நிறைந்தவை. நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த விதைகள் ஒரு இயற்கையான ‘சூப்பர் ஃபுட்’ (superfood) ஆகக் […]

