விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்ட இந்த நவீன யுகத்திலும், நம் முன்னோர்கள் வகுத்து வைத்த ‘சகுன சாஸ்திரங்கள்’ மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறையவே இல்லை. ஒரு முக்கியமான பணிக்காகவோ, நீண்ட தூரப் பயணத்திற்காகவோ வீட்டை விட்டுப் புறப்படும்போது, எதிர்கொள்ளும் சில நிகழ்வுகள் அந்த வேலையின் வெற்றியைத் தீர்மானிப்பதாக காலம் காலமாக நம்பப்படுகிறது. அறிவியல் ரீதியான தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு, ஆன்மீக ரீதியாகவும் மனோரீதியாகவும் ஒரு வேலையைத் தொடங்கும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலூர் மண்டலத்தில் அதிமுகவுக்கு ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியும், வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான வாசு, திடீரென நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2006 முதல் 2010 வரை மாவட்ட செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக […]
பொங்கலை முன்னிட்டு இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது.. இன்றைய ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசலில் இருந்து 870 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், 461 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர்.. மது அருந்தியது, எடை குறைவு, எடை அதிகம், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட காரணங்களால் 24 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.. மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற நிலையில் இறுதிச்சுற்றில் மட்டும் 61 மாடுபிடி வீரர்கள் இடம்பெற்றனர்.. […]
உத்தரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில், ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. 10 வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காகத் தனியாகச் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மாவட்ட மருத்துவமனையில் காசநோய் மற்றும் எச்.ஐ.வி-க்கு சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுவனின் 52 வயதுத் தாய், புதன்கிழமை அன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடமிருந்து எந்த […]
இந்தியப் பண்பாட்டில் கனவுகளுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. கனவுகள் வெறும் கற்பனைகளாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தின் அறிகுறிகளாகவும், நமது உள்மனம் கொடுக்கும் சிக்னல்களாகவும் கருதப்படுகின்றன. குறிப்பாக, கனவில் பணமும் தங்கமும் தோன்றுவது பலரையும் சிந்திக்க வைக்கிறது. இது சுபமானதா? அல்லது அசுபமானதா? நிஜ வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா? போன்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. கனவு அறிவியலின்படி, கனவில் தோன்றும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அந்தப் பொருள் தோன்றும் […]
சமீபத்தில் உங்கள் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதா? நீங்கள் புதிதாக எந்த மின் சாதனங்களையும் பயன்படுத்தாதபோதிலும், உங்கள் மின்சாரக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதா? இதற்கு உங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியே காரணமாக இருக்கலாம். ஏனெனில், அது நாள் முழுவதும் தொடர்ந்து இயங்கும் ஒரு சாதனம். இருப்பினும், பலரும் தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை முறையாகப் பராமரிப்பதில்லை. குறிப்பாக, தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கண்டன்சர் […]
நாட்டின் மிகப்பெரிய வங்கியாகத் தொடர்ந்து விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அது சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது பலருக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறலாம். அப்படியென்றால், SBI என்ன முடிவை எடுத்துள்ளது? யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்? என்பதை பார்க்கலாம்.. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் பணப் பரிமாற்றக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஆன்லைன் IMPS பரிவர்த்தனைகளுக்கு வங்கி கட்டணம் […]
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மூலம் மத்திய அரசு விவசாயிகளுக்கு முதலீட்டு உதவி வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தத் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு ரூ. 2,000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 […]
திரைத்துறையில் உறவுகளும் பிரிவுகளும் புதிதல்ல என்றாலும், சமீபத்திய ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான தனுஷும், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற வதந்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே யூகங்கள் நிலவி வருகின்றன. அந்த வகையில் தற்போது தனுஷ் – மிருணாள் […]
2024-ஆம் ஆண்டு ராணுவ சட்டத்தை அமல்படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல், 2024 டிசம்பரில் ராணுவ சட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியது. ராணுவ சட்டம் […]

