fbpx

ஹிமாச்சல பிரதேசம், அசாம், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள நான்கு மாடிக் கட்டிடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது.. சோபால் சந்தையில் மதியம் 12.30 மணியளவில் கட்டிடம் …

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள ஆல்ரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் 22 வயதான மேகன். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு மேகனின் பெற்றோர்கள் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க போகிறேன் என …

அடுத்த வாரத்தில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக …

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் …

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து மாற்று எரிவாயுவுக்கு நகர வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பெட்ரோல், …

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவரபாளையத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று வீரபாண்டிப் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் மது அருந்த டாஸ்மார்க் சென்றுள்ளாா். அப்பொழுது பாண்டியராஜன் மது அருந்தும் போது டாஸ்மாக்கில் வாங்கிய சுண்டலுக்கு பணம் தரவில்லை என கூறப்படுகிறது.

டாஸ்மார்க்கில் வேலை செய்யும் அங்குசாமி என்பவர் வாங்கிய சுண்டலுக்கு பணத்தை …

அரசியலில் ஓபிஎஸ் உடன் இணைந்து பயணித்ததற்கு தாம் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அதிமுக மூத்த நிர்வாகியும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.பி.முனுசாமி, ”கோவை செல்வராஜ், நான் திமுக நிர்வாகிகளோடு தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனடிப்படையில் கிருஷ்ணகிரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய இணையத்தில் இருக்கின்ற இந்தியன் ஆயில் …

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா இன்று காலமானார்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங்கின் மனைவி சாதனா குப்தா நுரையீரல் தொற்று காரணமாக குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக ஐசியூவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.. …

மும்பையில் மனைவி குளித்ததை வீடியோ எடுத்து அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்த ஒருவரை சார் கைது செய்துள்ளனர் குரார் கிராமத்தை சேர்ந்த 28 வயதான பெண் 2015 ஆம் ஆண்டு பிவாண்டியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்தின் போது பெண்ணின் தந்தை …

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, 2022 …