fbpx

தொடர் கனமழை காரணமாக, வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி …

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது…

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி …

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் …

படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு சென்னையில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் …

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, சோயாபீன் மற்றும் அரிசி தவிடு எண்ணெய் விலையை லிட்டருக்கு 14 ரூபாய் வரை குறைத்துள்ளதாக மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறிப்பின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் லிட்டருக்கு ரூ.180-க்கு கிடைக்கும், தற்போதைய விலை லிட்டருக்கு ரூ.194 ஆக உள்ளது. உலகளாவிய சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை …

ஓட்டுநர் உரிமம் வாங்காத நபர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி  RTO அலுவலகத்திற்கு சென்று கட்டாய ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தத் தேவையில்லை, ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெறலாம்.

இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள்..! எச்சரிக்கும் காவல்துறை..! பெற்றோர்களே உஷார்

மத்திய சாலைப் போக்குவரத்து …

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 223 நபர்களிடமிருந்து ரூ.1,16,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது …

உரம் பதுக்கப்படுவதைக் கண்டறிய மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஜுன் மாதத்திற்கான உரத் தேவையான 27,340 மெட்ரிக் டன் யூரியா, 10,010 மெட்ரிக் டன் டிஏபி 6,160 மெட்ரிக் டன் …

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடுகப்பட்டியில் வசித்து வருபவர் பாலு. இவரது மகன் அஜித்(23). அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண் சத்யா(20) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் காதலித்து வந்துள்ளார். சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சத்யா கர்ப்பமானார். இந்த தகவலை …

பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் மூலிகை பெட்ரோலை பதிவு செய்துள்ளார். கழிவு நீர் மூலமும், விவசாய …