fbpx

பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்.. அவருக்கு வயது 69.

வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார்.. வெற்றி விழா, மை டியர் …

சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள், ஒரு ஒரு படம் நடித்தாலும் நல்ல கதையாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று நினைத்து கதைகளை தேர்வு செய்வார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் கதைகளில் வெளியாகும் படங்கள் சில அமோகமாக ஓடி வசூலை குவிக்கும். சில படங்கள் அட்டர் ப்ளாப் ஆகும். அப்படி சில இயக்குனர்கள் சில நடிகர்களிடம் கூறும் கதைகளை அவர்கள் …

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா. எப்பொழுதும் பிரபுதேவாவின் படங்களில் குழந்தைகளை கவர்ந்திழுக்கும் சிறப்பம்சமும் இருக்கும். தற்போது பிரபுதேவா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மை டியர் பூதம். இந்த படம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ரம்யா நம்பீசன், அஸ்வந்த், சம்யுக்தா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை …

இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கான் கேட்ட சம்பளத் தொகையால் டிவி நிர்வாகமே ஆடிப்போயிருக்கிறது.

நடிகர் சல்மான் கான் கடந்த 13 ஆண்டுகளாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த சீசனை தொகுத்து வழங்க சல்மான் கான் …

இரவின் நிழல் படத்தில் வரும் நிர்வாணக் காட்சியில் எப்படி நடித்தேன் என்கிற அனுபவத்தை நடிகை பிரிகிடா ஓபனாக பேசியுள்ள பேட்டி டிரெண்டாகி வருகிறது.

ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் ‘பவி டீச்சர்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் நடிகை பிரிகிடா. இவர் தற்போது, நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் …

பிரபல நடிகரும், இயக்குனருமான அமீரின் தாயார் பாத்து முத்து பீவி வயது மூப்பு காரணமாக காலமானார்.  

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் மற்றும் நடிகர் அமீர். நடிகர் சூர்யா மற்றும் நடிகை த்ரிஷா நடித்த மௌனம் பேசியதே  படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானவர், இயக்குனர் அமீர். மதுரையை …

பிரபல நடிகரும், இயக்குநருமான அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.

மதுரை கே.கே. நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு இறுதி சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்காவிற்கு இயக்குனர் …

நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று நடிகை பிரியா ஆனந்த் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார்களில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நித்தியானந்தா. ஆரம்பத்தில் இவரை கடவுளின் மறு உருவமாக பார்த்து வந்த மக்கள், இவரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட பிறகு இவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர். …

நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக் கூடிய விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று மாலை விக்ரம் …

தி காட்பாதர் பட நடிகர் ஜேம்ஸ் கேன் நேற்றிரவு காலமானார்.. அவருக்கு வயது 82..

ஹாலிவுட்டில் 1960களில் ஜேம்ஸ் கேன் சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கினார்.. பில்லி வைல்டர் ஹோவர்ட் ஹாக்ஸ் மற்றும் கொப்போலா உள்ளிட்ட புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்களில் சிறிய வேடங்களில் அவர் நடித்து வந்தார்.. ஆனால், ஹாலிவுட்டின் தி காட்பாதர் (The Godfather) …