fbpx

பிரபல நடிகரும், இயக்குநருமான அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.

மதுரை கே.கே. நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு இறுதி சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்காவிற்கு இயக்குனர் …

நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று நடிகை பிரியா ஆனந்த் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார்களில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நித்தியானந்தா. ஆரம்பத்தில் இவரை கடவுளின் மறு உருவமாக பார்த்து வந்த மக்கள், இவரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட பிறகு இவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர். …

நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக் கூடிய விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று மாலை விக்ரம் …

தி காட்பாதர் பட நடிகர் ஜேம்ஸ் கேன் நேற்றிரவு காலமானார்.. அவருக்கு வயது 82..

ஹாலிவுட்டில் 1960களில் ஜேம்ஸ் கேன் சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கினார்.. பில்லி வைல்டர் ஹோவர்ட் ஹாக்ஸ் மற்றும் கொப்போலா உள்ளிட்ட புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்களில் சிறிய வேடங்களில் அவர் நடித்து வந்தார்.. ஆனால், ஹாலிவுட்டின் தி காட்பாதர் (The Godfather) …

நடிகரும் அரசியல்வாதியுமான ராஜ் பப்பருக்கு லக்னோவில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏ நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான இவர் மீது 1996-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது சமாஜ்வாடி கட்சியின் தலைவராக இருந்த ராஜ் பாபர், அரசு அதிகாரியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு …

இன்று இரவு 12 மணிக்கு disney+hotstar ஓடிடி தளத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி விண்ணை முட்டும் அளவுக்கு மெகா வெற்றி பெற்ற படம் ’விக்ரம்’. படம் வெளியாகி ஒரு மாத ஆன நிலையிலும், தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் …

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான் ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.. மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் தனக்கு பிசிஓஎஸ் என்ற கருப்பை தொடர்பான பிரச்சனை இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.. தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்து ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக பேசியதால் …

தன்னுடைய மாமனார் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக துணை நடிகை புகார் அளித்துள்ளார். 

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், பாலகிருஷ்ண நகர் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனா நாச்சியார் (என்ற) ரஞ்சனா (37). இவர், தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் மாங்காடு அனைத்து மகளிர் …

சின்னத்திரை பிரபலம் சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்… அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சித்ராவின் மரணத்திற்கு தற்கொலை தான் காரணம் என்று உடற்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. ஆனால் சித்ராவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்..

சித்ரா

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் …

அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.. அவருக்கு வயது 30.

அசாமிய திரையுலகில் முக்கியமான நபராக கருதப்பட்டவர் கிஷோர் தாஸ்.. இவர் நடிகர், நடனக் கலைஞர், மாடல் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் என பன்முகத்திறமை கொண்டவர்.. 1991-ம் ஆண்டு பிறந்த கிஷோர் 300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்துள்ளார்.. கிஷோரின் …