கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
In Chennai today, the price of gold per sovereign fell by Rs. 240 to Rs. 96,560.
சென்னை அருகே கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. கடந்த 30-ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே […]
Koluzundhan murdered his sister-in-law, who had accused him of sexual assault, in Chidambaram, Cuddalore district.
இந்திய தபால் துறை (India Post) அஞ்சல் சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வங்கிக்கு நிகரான பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களையும் வழங்கி வருகிறது. குறிப்பாக RD, TD, MIS, SCSS, PPF, SSA, KVP உள்ளிட்ட பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்களில் உள்ளன. இவற்றில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (TD) திட்டம், வங்கிகளில் வழங்கப்படும் நிலையான வைப்பு நிதி (Fixed Deposit – FD) திட்டங்களைவிட […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 3 வயது குழந்தைக்கு விஷம் வைத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் தொடர்பான வழக்கில், தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரூபினி. கணவர் பால்ராஜுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரூபினி தன் கணவரை பிரிந்து 3 வயது குழந்தையுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். […]
பள்ளிக்கல்வியின் செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆராய்வதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில்; துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 4-வது வார இறுதியில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க […]
நம்முடைய ஆன்மீக வழிபாடுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது தீப வழிபாடாகும். முறையான பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் தெரியாதவர்கள் கூட, காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் விளக்கேற்றி, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; வீட்டில் உள்ள தீய சக்திகள் யாவும் விலகி, மகாலட்சுமியின் அருள் முழுமையாக ஸித்திக்கும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. அத்தகைய தீப வழிபாட்டைச் சிறப்பிக்கும் மாதமே திருக்கார்த்திகை மாதம். இம்மாதத்தில் வீடுகளில் […]
அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையான […]
வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறையும். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் […]

